சொந்தங்கள் திரும்பத் திரும்பப் Sonthangal Thirumba Thirumba Lyrics in Tamil from Azhaithal Varuven (1980)

Sonthangal Thirumba Thirumba Lyrics in Tamil. சொந்தங்கள் திரும்பத் திரும்பப் - பாடல் வரிகள், Sonthangal Thirumba Thirumba song is from Azhaithal Varuven 1980. The Movie Star Cast is Sudakar and Sumithra. Singer of Sonthangal Thirumba Thirumba is S. P. Balasubrahmanyam and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Viswanathan. Sonthangal Thirumba Thirumba Lyrics in English

  • Song : Sonthangal Thirumba Thirumba
  • Movie/Album Name : Azhaithal Varuven 1980
  • Star Cast : Sudakar and Sumithra
  • Singer : S. P. Balasubrahmanyam and P. Susheela
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Kannadasan

Sonthangal Thirumba Thirumba Lyrics in Tamil :

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ.

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்

ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு..
ஆரம்பம் திங்கள் என்றால்
ஆனந்தம் செவ்வாய் என்று
இணையும் உறவே நம் உறவு..

ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு..
ஆதிக்கம் கண்ணன் என்றால்
சாதிக்க ராதை உண்டு..
பலிக்கும் கனவே நம் கனவு.

ஆஆ..மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு
மேளத்தில் பக்கம் ரெண்டு
தாளத்தில் ஓசை உண்டு
இசைப்பது உந்தன் கண்கள்
நடிப்பது எந்தன் கண்கள்
இணைப்பது காதலன்றோ.

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்



ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு
ஆனியில் கண்கள் கெஞ்சும்
ஆடியில் கைகள் கொஞ்சும்
அழகில் அழகே நம் அழகு

ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று..
ஆடட்டும் தோகை என்று
பாடட்டும் மேகம் இன்று..
அணைக்கும் சுகமே நம் நினைவு..

நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்..
நாதத்தில் கீதம் கண்டேன்
வேதத்தின் சாரம் கண்டேன்..
நமக்கொரு ராகம் உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
இனிப்பது காதலன்றோ.

சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும்
அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்
அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி
துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ.

Sonthangal Thirumba Thirumba Lyrics in English :

Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Adikkadi thedi thedi ulagengum odi aadi
Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro

Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Avai engengo parandhu parandhu sirikkum

Aarambam thingal endraal
Aanandham sevvaai endru
Inaiyum urave nam uravu..
Aarambam thingal endraal
Aanandham sevvaai endru
Inaiyum urave nam uravu..

Aathikkam kannan endraal
Saathikka raadhai undu.
Aathikkam kannan endraal
Saathikka raadhai undu.
Palikkum kanave nam kanavu..

Aaa..…melathil pakkam rendu
Thaalathil osai undu
Melathil pakkam rendu
Thaalathil osai undu
Isaippadhu undhan kangal
Nadippadhu endhan kangal
Inaippadhu kaadhalandro .

Sonthangal thirumba thirumba pirakkumAvai engengo parandhu parandhu sirikkum
Avai engengo parandhu parandhu sirikkum

..

Aaniyil kangal kenjum
Aadiyil kaigal konjum
Azhagil azhage nam azhagu
Aaniyil kangal kenjum
Aadiyil kaigal konjum
Azhagil azhage nam azhagu

Aadattum thogai endru
Paadattum megam indru
Aadattum thogai endru
Paadattum megam indru
Anaikkum sugame nam ninaivu

Naadhathil geetham kandaen
Vedhathin saaram kandaen
Naadhathil geetham kandaen
Vedhathin saaram kandaen
Namakkoru raagam undu
Atharkkoru neram undu
Inippadhu kaadhalandro.

Sonthangal thirumba thirumba pirakkum
Avai engengo parandhu parandhu sirikkum
Adikkadi thedi thedi ulagengum odi aadi
Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro

See More Songs of Azhaithal Varuven 1980

Other Songs from - Azhaithal Varuven
1
Enakkoru Date

S. Janaki

2
Manmathanin Veenaiyile

P. Jayachandran and Vani Jairam