சோனா சோனா Sona Sona Ruksona Lyrics in Tamil from Ullathai Killathe (1999)

Sona Sona Ruksona Lyrics in Tamil. சோனா சோனா - பாடல் வரிகள், Sona Sona Ruksona song is from Ullathai Killathe 1999. The Movie Star Cast is Suresh, Karan and Khushbu. Singer of Sona Sona Ruksona is P. Unnikrishnan and Sujatha. Lyrics are written by Pazhani Bharathi. Music is given by Deva. Sona Sona Ruksona Lyrics in English

  • Song : Sona Sona Ruksona
  • Movie/Album Name : Ullathai Killathe 1999
  • Star Cast : Suresh, Karan and Khushbu
  • Singer : P. Unnikrishnan and Sujatha
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Pazhani Bharathi

Sona Sona Ruksona Lyrics in Tamil :

சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா
ஹே ஹேஹே
சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா


சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா

வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே

சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா



தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம்
தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம்
தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு
அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள்

ஹே..ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே
கண்ணால் என்னை அசைக்கிறியே
நெஞ்சம் தடுமாறுதே.ஹே..ஹே
தேகமும் சூடாகுதே

நீ ஆதாம்
ஹாஹ்
நான் ஏவாள் ஏ.ஏ
நம் காதலுக்கு ஜாதியில்லை
காமத்திற்கு காதல் தொல்லை

சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

..

உந்தன் பார்வை புது வையக்கரா
எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா
ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி
தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி

கண்ணில் அள்ளி கொடுக்கிறியே
காதல் செஞ்சுரி அடிக்கிறியே
தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே
காட்டேஜு மனம் தேடுதே

நீ தொட்டா
ஆஹாஹ்
கைப்பட்டா
ஏ.ஏ
என் பேச்சில் உண்டாச்சு
சந்தோஷ கலாட்டா

சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா
வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே.

Sona Sona Ruksona Lyrics in English :

Sona sona sona
Hae sona sona sona
Hae hae hae
Sona sona sona
Hae sona sona sona


Sona sona ruksona
Vaasam veesum rexsona
Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Vanga kadalae golden medalae
Vanthu thiravaao theevi thidalae

Sona sona ruksona
Vaasam veesum rexsona



Thottapetta unthan nenjam
Thottukkavaa unnai konjam
Thottu kol nee enthan aalu
Alli kol naan ice cream girl

Hae..high heels pottu nadakkiriyae
Kannaal ennai asaikkiriyae
Nenam thadumaaruthae.hae.hae.
Thegamum soodaaguthae

Nee aadhaam
Haah
Naan yaevaalYae..yae.
Nam kadhalukku jaadhiyillai
Kaamaththirkku kadhal thollai

Sona sona ruksona
Vaasam veesum rexsona

Unthan paarvai pudhu vayakkaraa
Enthan nenam aasai nayakkaraa
Aasaikkingae haei illai veli
Thaandi paaru ada ellaam jolly

Kannil alli kodukkiriyae
Kadhal senjuri adikkiriyae
Thee vaiththu thallaaduthae hae hae
Cottage manam theduthae

Nee thottaa
Aahaah
Kai pattaa
Yae.yae.
En pechchil undaachchu
Santhosa kalaattaa

Sona sona ruksona
Vaasam veesum rexsona
Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Vanga kadalae golden medalae
Vanthu thiravaai theevi thidalae

See More Songs of Ullathai Killathe 1999

Other Songs from - Ullathai Killathe
1
Arcottu Saalaiyile

Deva and Sabesh

2
3
O Nenje O Nenje

Swarnalatha