சொக்குப்பொடி கக்கத்திலே Sokku Podi Kakkathile Lyrics in Tamil from Maaveeran (1986)

Sokku Podi Kakkathile Lyrics in Tamil. சொக்குப்பொடி கக்கத்திலே - பாடல் வரிகள், Sokku Podi Kakkathile song is from Maaveeran 1986. The Movie Star Cast is Rajinikanth, Ambika and Jaishankar. Singer of Sokku Podi Kakkathile is Malaysia Vasudevan and K. S. Chitra. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Sokku Podi Kakkathile Lyrics in English

  • Song : Sokku Podi Kakkathile
  • Movie/Album Name : Maaveeran 1986
  • Star Cast : Rajinikanth, Ambika and Jaishankar
  • Singer : Malaysia Vasudevan and K. S. Chitra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Sokku Podi Kakkathile Lyrics in Tamil :

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்



வாழ வயசுலதான் வேதனை.
கொஞ்சமில்ல
மாமன் படைச்சுபுட்ட சாதனை..
பஞ்சமில்ல
பொண்ணு விரிச்ச வல கண்ணிலே.
ஆமாம் சொல்லு
இன்னும் எழுந்திருக்க கூடல
அப்படி சொல்லு

நாளாக என் மேனி நூலாக போயாச்சு
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு
தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு

மாமா மாமா..ஆ
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு
அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன் இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

தனியா படுத்திருக்கேன் பாயிலே..
ஆமாம் புள்ளே
துணையா எம் பக்கத்திலே வா புள்ளே..
ஆமாம் புள்ளே
ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல..
தூங்கவில்ல
பருவம் படுத்துவது தாங்கல
தாங்கவில்ல.

சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு
பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு

மானே மானே..ஏ..
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு
அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு.

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா

சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்

Sokku Podi Kakkathile Lyrics in English :

..

Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen
Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Sokki pona pinnaalum
Vetkkam yaendi pulli maanae
Vazhiyae marichchu kodiyae
Nee vambizhukka vanthirukka

Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen

..

Vaazha vayasulathaan vedhanai
Konjamilla
Maman padichchuputta saathanai
Panjamilla
Ponnu virichcha vala kannilae
Aamaam sollu
Innum ezhunthirukka koodala
Appadi sollu

Naalaaga en meni noolaaga poyaachchu
Ennaachchu en mama un pechchu veenaachchu
Thaenaachchu un pechchu thaenoda paalaachchu
Naan kettu en nenju ippothu paazhaachchu

Mama mama.aa.
Koottikkittu veettukkul poopottu
Saernthathippo thaalam thattu
Adhukkum idhukkum edhukkum
Oru vela ipo vanthiruchchu

Sokkuppodi kakkaththilae vatchirukkenIshttaminnaa suththi suthi vanthiruvaen
Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Thaniyaa paduththirukken paayilae
Aamam pullae
Thunaiyaa em pakkaththilae vaa pullae
Aamam pullae
Oru naal oru pozhuthu thoongala
Thoongavilla
Paruvam paduththuvathu thaangala
Thaangavilla

Sollaama kollaama allaama killaama
Vellaama naan pottaen yaen pulla ennaachchu
Parththaalum paarththeenga kettaalum keettenga
Aaththaadi yaedhetho kooththaagi poyaachchu

Maanae maanae.ae.
Chinna chittu ennaththaan nee thottu
Ishttapattu mallukkattu
Adhukkum idhukkum edhukkum
Oru vela ippo vanthiruchchu

Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen
Sokkuppodi ennaththukku chinna mama
Naan sokki sokku pona pinnum podalaamaa

Sokki pona pinnaalum
Vetkkam yaendi pulli maanae
Vazhiyae marichchu kodiyae
Nee vambizhukka vanthirukka

Sokkuppodi kakkaththilae vatchirukken
Ishttaminnaa suththi suthi vanthiruvaen.

See More Songs of Maaveeran 1986

Other Songs from - Maaveeran
1
Amma Amma Sonthamillai

Malaysia Vasudevan

2
Ezhugave Padaigal Ezhugave

Malaysia Vasudevan

3
Hey Maina Vaa Maina

Malaysia Vasudevan and K. S. Chitra

5
Nee Koduthathai Thiruppi

Malaysia Vasudevan

6
Vaangada Vaanga

Malaysia Vasudevan