சிங்க நட போட்டு வந்த Singanadai Pottu Vantha Lyrics in Tamil from Veeranadai (2000)

Singanadai Pottu Vantha Lyrics in Tamil. சிங்க நட போட்டு வந்த - பாடல் வரிகள், Singanadai Pottu Vantha song is from Veeranadai 2000. The Movie Star Cast is Sathyaraj, Khushbu and Uma. Singer of Singanadai Pottu Vantha is Gopal Rao. Lyrics are written by Thamarai. Music is given by Deva. Singanadai Pottu Vantha Lyrics in English

  • Song : Singanadai Pottu Vantha
  • Movie/Album Name : Veeranadai 2000
  • Star Cast : Sathyaraj, Khushbu and Uma
  • Singer : Gopal Rao
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Thamarai

Singanadai Pottu Vantha Lyrics in Tamil :

சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா.

கொல்லையிலே வச்ச முல்லை
கொஞ்சம் கூட வாசமில்ல
பாசம் வச்சு நேசம் வச்சு
அன்போட வளர்த்த புள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள

சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா.

நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே
மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும்
உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும்
அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும்

சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா
மனசு கலங்கலாமா லேசா..

Singanadai Pottu Vantha Lyrics in English :

Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa.

Kollaiyilae vachcha mullai
Konjam kooda vaasamilla
Pasam vachchu nesam vachchu
Anboda valarththa pulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla

Singa nada pottu vantha thanga magaraasaaPangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa

Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae
Mannula perirukkum marupadi varum varaikkum
Uravukku nee koduththa uyir irukkum
Anbu namba bhoomi engum pooththirukkum

Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa.

See More Songs of Veeranadai 2000

Other Songs from - Veeranadai
1
Kalaiyile Kadhir Arukka

Krishnaraj, Jayalakshmi, Sabesh, Sushmitha, Amrutha, Yugendran, Prashanthini and Venkat Prabhu

2
3
Nethi Pottu Polae

Swarnalatha and Gopal Rao

4