சிங்கக்குட்டி நீயே Singakutti Neeye Lyrics in Tamil from Kaaval Nilayam (1991)

Singakutti Neeye Lyrics in Tamil. சிங்கக்குட்டி நீயே - பாடல் வரிகள், Singakutti Neeye song is from Kaaval Nilayam 1991. The Movie Star Cast is Sarath Kumar, Anandaraj, M. N. Nambiar, Gouthami, Jaishankar, K. R. Vijaya, Janagaraj and Senthil. Singer of Singakutti Neeye is P. Susheela and Suja Radhakrishnan. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Singakutti Neeye Lyrics in English

  • Song : Singakutti Neeye
  • Movie/Album Name : Kaaval Nilayam 1991
  • Star Cast : Sarath Kumar, Anandaraj, M. N. Nambiar, Gouthami, Jaishankar, K. R. Vijaya, Janagaraj and Senthil
  • Singer : P. Susheela and Suja Radhakrishnan
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Singakutti Neeye Lyrics in Tamil :

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

அச்சம் உண்மைகள் நாணம் என்றும்
பெண்மைக்கு வேண்டும் அதில்
தன்மானம் தானாக தோன்றும்

வன்மை கொண்டது ஆண்மை
மென்மை கொண்டது பெண்மை நல்ல
பெண்ணாக நீ வாழ வேண்டும்

எல்லோருமே பாராட்டவே
என் நெஞ்சமே சீராட்டவே எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே..

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி
வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு
புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும்
பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு

ஊர் போற்றவே நீ வாழ்கவே
ராஜாங்கமே நீ ஆள்கவே
தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும் (2)

Singakutti Neeye Lyrics in English :

Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Achcham unmaigal naanam endrum
Penmaikku vendum adhil
Thanmaanam thaanaaga thondrum

Vanmai kondathu aanmai
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazha vendum

Ellaarumae paaraatavae
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazh vendum
Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Achcham enbathu neekki thunivai nenjinil thaekki
Vengai nadai pottu vilaiyaadi sellu
Puratchi bharathi paadum pudhumai pennena neeyum
Pazham panjaangam adhai thoora thallu

Oor pottravae nee vaazhgavae
Raajaangamae nee aalgavae
Thadai thannai padai kondu nee velgavae

Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum (2)

See More Songs of Kaaval Nilayam 1991

Other Songs from - Kaaval Nilayam
3
One Two Three

Mano and K. S. Chitra