சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி Singa Kutti Antha Thangakatti Lyrics in Tamil from Sengottai Singam (1958)

Singa Kutti Antha Thangakatti Lyrics in Tamil. சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி - பாடல் வரிகள், Singa Kutti Antha Thangakatti song is from Sengottai Singam 1958. The Movie Star Cast is Udhayakumar and B. Saroja Devi, Singer Jikki. Singer of Singa Kutti Antha Thangakatti is  Jikki. Lyrics are written by A. Maruthakasi. Music is given by K. V. Mahadevan. Singa Kutti Antha Thangakatti Lyrics in English

  • Song : Singa Kutti Antha Thangakatti
  • Movie/Album Name : Sengottai Singam 1958
  • Star Cast : Udhayakumar and B. Saroja Devi, Singer Jikki
  • Singer :  Jikki
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : A. Maruthakasi

Singa Kutti Antha Thangakatti Lyrics in Tamil :

ஹோ ஓ ஓ
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி.
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

எதிரி மீது வேங்கை போலே எகிறி
சும்மா பாய்ந்திடும்
இதயமுள்ள மனிதர் முன்னே
தலை வணங்கி தாழ்ந்திடும் (2)

இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும்
இந்நாளில் பீமன் என்று
எவரும் சொல்ல வாழ்ந்திடும் (2)

ஹோ ஓ ஓ
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி.
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

பரட்டுத் தலை முரட்டு தேகம்
பயமுறுத்தும் தோற்றமே
பழகும்போது தெரியும் குணம்
அதற்கு எதிர் மாற்றமே (2)

எண்ணிப் பாரடி இணையும் யாரடி
எந்நாளும் உருவம் வேறு
இதயம் வேறுதானடி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி. (2)

ஹோ ஓ ஓ
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி.
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

Singa Kutti Antha Thangakatti Lyrics in English :

Hooo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Edhiri meedhu vengai polae
Egiri summa paaindhidum
Idhyamulla manidhar munnae
Thalai vanangi thazhndhidum (2)

Inimai minjidum ilamai konjidum
Innaalil beeman endru
Evarum solla vaazhndhidum (2)

Hooo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakuttiSingakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Parattai thalai murattu dhegam
Bayamuruthum thottramae
Pazhagum bodhu theriyum gunam
Adharkku edhir maatramae (2)

Enni paaradi inaiyum yaaradi
Ennalum uruvam veru
Idhayam veruthanadi (2)

Hooo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

See More Songs of Sengottai Singam 1958

Other Songs from - Sengottai Singam
1
Aahaha Aasai Theera Aadalame

T. M. Soundarajan and Jikki

5
Nadada Raja Nadada

T. M. Soundarajan