சிந்து நதியோரம் Sindhu Nathiyoram Lyrics in Tamil from Malargalile Aval Malligai (1983)

Sindhu Nathiyoram Lyrics in Tamil. சிந்து நதியோரம் - பாடல் வரிகள், Sindhu Nathiyoram song is from Malargalile Aval Malligai 1983. The Movie Star Cast is Sudhakar. Singer of Sindhu Nathiyoram is P. Susheela and P. Jayachandran. Lyrics are written by Poovai Senguttavan. Music is given by Gangai Amaran. Sindhu Nathiyoram Lyrics in English

  • Song : Sindhu Nathiyoram
  • Movie/Album Name : Malargalile Aval Malligai 1983
  • Star Cast : Sudhakar
  • Singer : P. Susheela and P. Jayachandran
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Poovai Senguttavan

Sindhu Nathiyoram Lyrics in Tamil :

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

சிந்து நதியோரம்..

கன்னி இள மயில் சின்ன மணிக்குயில்
என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது
கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி
உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது

நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்
வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்
இன்னும் எதற்கிந்த பார்வையோ
என்ன தேவையோ.என்ன தேவையோஹோ

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

சிந்து நதியோரம்.

சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு
தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது
மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது

மங்கை அழகி மலையருவி
பொங்கி பெருகிடும் என் மனம்
கங்கை நதிக்கென்ன தாகமோ
என்ன வேகமோ தன்னை மீறும்மோ.ஹோ.

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

சிந்து நதியோரம்..

Sindhu Nathiyoram Lyrics in English :

Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Sindhu nathiyoram.

Kanni ila mayil chinna manikkuyil
Ennai nerungidumpothu ennam pogum thoothu
Kayirandil alli kadhal kadhai solli
Ullam magizhnthidum pothu inbam veru yaedhu

Nenjil eduththaen konji kaliththaen
Vanji unakkendru vaazhgiraen
Innum edharkintha paarvaiyo
Enna thevaiyo..enna thevaiyo..ho.

Sindhu nathiyoram thendral vilaiyaadumKannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Sindhu nathiyoram.

Chinnanjiru chittu unthan kaigal pattu
Thannai maranthidumpothu thanimai enbathethu
Mottavizhntha mullai kattazhagin ellai
Thattu thazhuvidumpothu sorkkam veraethu

Mangai azhagi malaiyaruvi
Pongi perugidum en manam
Gangai nadhikkenna thaagamo
Enna vegamo thannai meerummo.ho

Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Sindhu nathiyoram.

See More Songs of Malargalile Aval Malligai 1983

Other Songs from - Malargalile Aval Malligai
2
Naanum Neeyum Indru

S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

3
Poove Malligai Poove

S. Janaki and P. Jayachandran

4
Vaanam Poo Sindhattum

Malaysia Vasudevan and Poorani