செம்பருத்தி Semparuthi Lyrics in Tamil from Indrajith (2017)

Semparuthi Lyrics in Tamil. செம்பருத்தி - பாடல் வரிகள், Semparuthi song is from Indrajith 2017. The Movie Star Cast is Gautham Karthik and Ashrita Shetty. Singer of Semparuthi is Bombay Jayashri. Lyrics are written by Pulamai Pithan. Music is given by KP. Semparuthi Lyrics in English

  • Song : Semparuthi
  • Movie/Album Name : Indrajith 2017
  • Star Cast : Gautham Karthik and Ashrita Shetty
  • Singer : Bombay Jayashri
  • Music Composed by : KP
  • Lyrics written by : Pulamai Pithan

Semparuthi Lyrics in Tamil :

ஆஆ .. ஆஆ
ஆஆ .ஆ ஆ .. ஆஆ

செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

ஆருயிரை
பேண வரும் ஆற்றல்
சாலும் மாமருந்து வந்து
விழக்கண்டு திறனறிந்து
தம் ஆற்றின் வழி நடந்தால்

ஒளடதமே
ஒளடதமா ஆழம் கூட ஒளடதமே தீது நன்றென்று
ஏதுமில்லை ஓர் தீயும்
தீமையில்லை

செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

பூரணமே
பூரணமே புல்லும்
நெல்லும் பூரணமே
அண்ட பகிரண்டம்
பூரணமே ஓர் அணுவும்
பூரணமே

Semparuthi Lyrics in English :

Aaaa.aaaa.
Aaaaaaaaaaaa..aaaa.

Semparuthi.. vaanthigiri..
Yaandum yaandum valam varumae
Gnaalam engum olitharumae
Naam sellum vazhitharumae

Aaruyirai peana varum
Aatral saalum maamarunthu
Vandhu vizhakandu thiranarinthu
Tham aatrin vazhi nadandhaal

Oudadhamae.. oudadhamaa..Aalam kooda oudadhamae
Theedhu nandrendru yedhumillai
Orr theeyum theemaiyillai

Semparuthi.. vaanthigiri..
Yaandum yaandum valam varumae
Gnaalam engum olitharumae
Naam sellum vazhitharumae

Pooranamae.. pooranamae..
Pullum nellum pooranamae
Anda bhagirandam pooranamae
Orr anuvum pooranamae

See More Songs of Indrajith 2017

Other Songs from - Indrajith
1
Ennenna Kaatchigal

Jaspreet Jasz

2
Kaadhal Veesi

Neha Bhasin

3