ராஜநடை நடந்து வரும் Rajanadai Nadandhu Varum Lyrics in Tamil from Maduraikkara Thambi (1988)

Rajanadai Nadandhu Varum Lyrics in Tamil. ராஜநடை நடந்து வரும் - பாடல் வரிகள், Rajanadai Nadandhu Varum song is from Maduraikkara Thambi 1988. The Movie Star Cast is Ramki, Seetha and Nambiar. Singer of Rajanadai Nadandhu Varum is Malasiya Vasudevan and B. Sasireka. Lyrics are written by Mu. Metha. Music is given by Chandrabose. Rajanadai Nadandhu Varum Lyrics in English

  • Song : Rajanadai Nadandhu Varum
  • Movie/Album Name : Maduraikkara Thambi 1988
  • Star Cast : Ramki, Seetha and Nambiar
  • Singer : Malasiya Vasudevan and B. Sasireka
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Mu. Metha

Rajanadai Nadandhu Varum Lyrics in Tamil :

தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா

ஹேய் ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

ராஜநடை நடந்து வரும்
ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி
தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும்
வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி
தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்

தந்தானா தந்தா நன்னா தந்தானா
தந்தானா தந்தா நன்னா தந்தானா

நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான்
ஆமாம்
நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான்
ஆமாம்
கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான்
ஆமாம்
கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான்
ஆமாம்

நெனச்சா வந்திடும் துரைசாமி
மொறச்சா நீயொரு முனிசாமி
அய்யா சொன்னா பொய்யாகுமா
ஆயிரமாய் இங்கு சாமி
ராஜநடை நடந்து வரும்
ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி
தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும்
வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி
தேர்ந்தெடுக்க வேணும் சாமி

ஆ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன னா

தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம்
ஆமாம்
தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம்
ஆமாம்
கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா
ஆமாம்
கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா
ஆமாம்

மனுஷன் தேடுறான் கடவுளதான்
கடவுள் தேடுறான் மனுஷனத்தான்
கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே
கடவுளுக்கும் மனுஷனுக்கும்

ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

ராஜநடை நடந்து வரும்
ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி
தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும்
வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி
தேர்ந்தெடுக்க வேணும் சாமி

Rajanadai Nadandhu Varum Lyrics in English :

Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa
Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa
Thanthana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthananaa
Haei raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan
Dharumanukku aduthapadi thangasami naan
Velai vanthaal vel edukkum velusami naan
Entha sami nalla saami therntheduththu sollu sami

Raja nadai nadanthu varum
Ramasami naan
Raajjiyaththai poojai seiyum
Rangasami naan
Dharumanukku aduthapadi
Thangasami naan
Velai vanthaal vel edukkum
Velusami naan
Entha sami nalla saami
Thernthedukka venum sami

Raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan

Thanthaana thanthaa nannaa thanthaanaa
Thanthaana thanthaa nannaa thanthaanaa
Nalla nalla manitharukku nallasamai naan
Aamaam
Nandriyodu vaazhum nalla pulla sami naan
Aamaam
Kettavruku kai kodukkum krishna sami naan
Aamaam
Kedu ketta koottaththukku thushta sami naan
Aamaam

Nenaichchaa vanthidum dhuraisami
Morachchaa neeyoru munisaami
Aiyyaa sonnaa poiyaagumaa
Aayiramaai ingu sami

Raja nadai nadanthu varumRamasami naan
Raajjiyaththai poojai seiyum
Rangasami naan
Dharumanukku aduthapadi
Thangasami naan
Velai vanthaal vel edukkum
Velusami naan
Entha sami nalla saami
Thernthedukka venum sam

Aa..thanthaana thanthaa nannaa thanthaanaa
Thanthaana thanthaa nannaa thanthaanaa

Dharumam ulla manusanellaam saamiyaagalaam
Aamaam
Thaaimaiyulla manasu ellaam kovilaagalaam
Aamaam
Karunaiyulla manushan ingae devan thaanadaa
Aamaam
Kai kodukkum pothu kava deivam neeyaada
Aamaam

Manushan theduraan kadavulaththaan
Kadavul theduran manushanaththaan
Kannaamoochchi aattam ingae
Kadavukkum manushanukkum

Haei raja nadai nadanthu varum ramasami naan
Raajjiyaththai poojai seiyum rangasami naan
Dharumanukku aduthapadi thangasami naan
Velai vanthaal vel edukkum velusami naan
Entha sami nalla saami therntheduththu sollu sami

Raja nadai nadanthu varum
Ramasami naan
Raajjiyaththai poojai seiyum
Rangasami naan
Dharumanukku aduthapadi
Thangasami naan
Velai vanthaal vel edukkum
Velusami naan
Entha sami nalla sami
Thernthedukka venum sami.

See More Songs of Maduraikkara Thambi 1988

Other Songs from - Maduraikkara Thambi
1
Iravum Oru Naal

K. J. Jesudass

2
3
Thanthanathom Hoi

Malasiya Vasudevan and S. P. Shailaja