ராஜ ராஜ குல Raja Raja Kula Lyrics in Tamil from Nota (2018)

Raja Raja Kula Lyrics in Tamil. ராஜ ராஜ குல - பாடல் வரிகள், Raja Raja Kula song is from Nota 2018. The Movie Star Cast is Vijay Devarakonda, Mehreen Pirzada and Yashika Aannand. Singer of Raja Raja Kula is Anirudh Ravichander and Swagatha S. Krishnan. Lyrics are written by Madhan Karky. Music is given by Sam C.S. Raja Raja Kula Lyrics in English

  • Song : Raja Raja Kula
  • Movie/Album Name : Nota 2018
  • Star Cast : Vijay Devarakonda, Mehreen Pirzada and Yashika Aannand
  • Singer : Anirudh Ravichander and Swagatha S. Krishnan
  • Music Composed by : Sam C.S
  • Lyrics written by : Madhan Karky

Raja Raja Kula Lyrics in Tamil :

தா..னா..ஆ.னா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆ.ஆ..ஆ..ஆஆ.
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ஆ.ஆ..ஆ..ஆஆ.

போதை உந்தன்
மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா

ஆசை ஆசை
துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா

ஆடை கொஞ்சம்
நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப (2)

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஓஹோ ஓ
ஆ.ஆ..
ஓஹோ ஓ
ஆத்துல மிதக்க
காத்து அடிக்க
ஓடுது ஓடுது
ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்

நான் அத வெறுக்க
ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது
கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்

அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா

சொல்வது
கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா

இங்கு
எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட
ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே

அலைபாயும்
ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச
நிசதசனிதபமப

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

Raja Raja Kula Lyrics in English :

Thaaa.naaaa.aaa.naa
Male : Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Aaaaaaaaa..aaaa aa
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Aaaaaaaaa..aaaa aa

Bodhai unthan melae raja
Sorgam unthan keezhae raja
Pengal unthan pinnae raja
Dhesam unthan munnae raja

Aasai aasai thurathuthu raja
Aada solli thudikuthu raja
Aaha innum izhukkuthu raja
Aatchi unnai azhaikuthu raja

 Aadai konjam nazhuvuthu raja
Aana nenjam magizhiluthu raja
Aayiram aandu aaduga vendru
Aanai ondru podunga raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Garisa garisa
Nisadhasanidhapamapa
Garisa garisa
Nisadha gamapa (2)

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Ohoooooo
Aaa.aaa
Ohooooooo
Aathula methakka
Kaathathu adikka
Oduthu oduthu
Odam dam dam
Odam oodattum

Naan atha verukka
Yethukka marukka
Yeruthu yeruthu
Kireedam dam dam
Baaram koodatum

Arasu oru puram
Sagasam oru puram
Naduvinil kuzhambum raja
Thadai oru puram
Ilaigal oru puram
Ethuvena muzhikkum raja

Solvathu kelaa nenjudanae
Vazhthavanae intha raja
Aasaigal ennum ambugalal
Veezhthavanae intha raja

Ingu ethanai perasaigal
Naan kedayam yenthida
Yenthida yenthida
Ambugal paayuthae

Alaipayum raja rajan ivan
Athi veera raja rajan ivan
Azhagana raja rajan ivan
Raja raja kula rajan…

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Garisagarisarigari
Garisagarisarigari
Garisa garisa
Nisadhasanidhapamapa

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja

See More Songs of Nota 2018

Other Songs from - Nota
1
Hey Amaicha

Aravind Srinivas

2
Yethikka Yethikka

Benny Dayal and Sunitha Sarathy