ராப்போது பூப்பூக்க Raappodhu Pooppookka Lyrics in Tamil from Vacha Kuri Thappathu (1988)

Raappodhu Pooppookka Lyrics in Tamil. ராப்போது பூப்பூக்க - பாடல் வரிகள், Raappodhu Pooppookka song is from Vacha Kuri Thappathu 1988. The Movie Star Cast is Chandrasekar. Singer of Raappodhu Pooppookka is S. P. Shailaja. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Raappodhu Pooppookka Lyrics in English

  • Song : Raappodhu Pooppookka
  • Movie/Album Name : Vacha Kuri Thappathu 1988
  • Star Cast : Chandrasekar
  • Singer : S. P. Shailaja
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Raappodhu Pooppookka Lyrics in Tamil :

ராப்போது பூப்பூக்க
காம்போடு காய் காய்க்க
வா.மாமா வா.வா..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்வா..ஆ.

ராப்போது பூப்பூக்க
காம்போடு காய் காய்க்க
வா.மாமா வா.வா..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்வா..ஆ.

எனக்கொரு ஆளு உனைவிட யாரு
கெடச்சா நான் விடமாட்டேன்
புடிக்காட்டி தொட மாட்டேன்

அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம்
இனிமேல்தான் விளையாட்டு
சரிதான்னு தலையாட்டு

உன் மேல் தானே நோட்டம் போட்டு
உள்ளே ஏங்குது
உன் மேல் தானே நோட்டம் போட்டு
உள்ளே ஏங்குது
தொட்டா போதும் நான்தான் நான்தான்
தேன்தான் வா மாமா
ராப்போதுஹஹ்ஹா
பூப்பூக்க ஹஹ்ஹா
காம்போடுஹேஹேஹ்
காய் காய்க்க வா.மாமா வா.வா..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்..வா..ஆ

அறுபத்தி நாலு கலைகளை கேளு
இருட்டோடு படிப்பேனே
விடிஞ்சாக்க முடிப்பேனே
மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான்
மடி மேலே வரும் பாரு
மெதுவாக ஸ்ருதி சேரு

தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்
தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்
தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா

ராப்போதுஹேய்
பூப்பூக்கஹாங்
காம்போடுஆஆங்.
காய் காய்க்க..ஹ்ஹ்ஹா..
வா.மாமா வா.வா..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்வா..ஆ

Raappodhu Pooppookka Lyrics in English :

Raappothu poopookka
Kaampodu kaai kaaikka
Vaa.mama vaa vaa.
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum.vaaaa

Raappothu poopookka
Kaampodu kaai kaaikka
Vaa.mama vaa vaa.
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum.vaaaa

Enakkoru aalu unaivida yaaru
Kedachchaa naan vidamaattaen
Pudikkaatti thodamaattaen

Adichhcathu yogam adhukkindha thegam
Inimaelthaan vilaiyaattu
Sarithaannu thalaiyaattu

Unmalethaanae nottam pottu
Ullae yaenguthu
Unmalethaanae nottam pottu
Ullae yaenguthu
Thottaa pothum naanthaan naanthan
Thaenthaan vaa mama
Raappothuhahhaa
Poopookkahahhaa
Kaampodu..haehaeh
Kaai kaaikka vaa.mama vaa vaa.
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum.vaaaa

Arupaththi naalu kalaigalai kelu
iruttodu padippaenae
Vidinjaakkaa mudippanae
Miruthangam naanthaan vaasikka neethaan
Madi maelae varum paaru
Medhuvaaga shuruthi saeru

Thannaalthaanae thaalam raagam ingae saeranum
Thannaalthaanae thaalam raagam ingae saeranum
Thanjavur-ru melam ketkum kaalam vaa mama

Raappothu..haei
Poopookkahaang
Kaampodu..aangh
Kaai kaaikka..hhaa
Vaa.mama vaa vaa.
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum.vaaaa

See More Songs of Vacha Kuri Thappathu 1988

Other Songs from - Vacha Kuri Thappathu
1
Aathula Pathi Sethula Pathi

Shankar Ganesh and Suja Radhakrishnan

2
3
Yamma Yamma Thangathamma

Malasiya Vasudevan and S. P. Shailaja