ராகம் நானேதான் Raagam Naanethan Lyrics in Tamil from Viduthalai (1986)

Raagam Naanethan Lyrics in Tamil. ராகம் நானேதான் - பாடல் வரிகள், Raagam Naanethan song is from Viduthalai 1986. The Movie Star Cast is Sivaji Ganesan, Rajinikanth, Madhavi and Vishnuvardhan. Singer of Raagam Naanethan is S. Janaki and Chorus. Lyrics are written by Pulamaipithan. Music is given by Chandrabose. Raagam Naanethan Lyrics in English

  • Song : Raagam Naanethan
  • Movie/Album Name : Viduthalai 1986
  • Star Cast : Sivaji Ganesan, Rajinikanth, Madhavi and Vishnuvardhan
  • Singer : S. Janaki and Chorus
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Pulamaipithan

Raagam Naanethan Lyrics in Tamil :

ஒஹ்..ஒஹ்ஒஹ்..
ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ்
ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.

நீ வந்த நேரம் நல்ல நேரம்
நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்
என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்
எப்போது எந்தன் ஆசை தீரும்

இடது கண் துடித்தது இளமனம் தவித்தது
ஒஹ்..
தெரியல்லையா..
ஒஹ்
புரியல்லையா
ஒஹ்
கதை இன்னும் உனக்கு

ஒஹ்
ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ் ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.

லாலாலலலலாலா..
லாலலலலாலா

ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா
நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ..ஒஹ்
சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை
சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை

தினம் தினம் திருவிழா
சுகம் பெறும் கலை விழா
ஒஹ்
மனக்கதவு..
ஒஹ்
திறந்திருக்கும்
ஒஹ்
என்றும் உன்னை நினைத்து..

ஒஹ்
ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ்
ராகம் நானேதான்
ஒஹ்
தாளம் நானேதான்..
ஒஹ்..
பாவம் நானேதான்.ஒஹ்ஹூஹூஹூ.

Raagam Naanethan Lyrics in English :

Ohoh..oh
Raagam nanaethaan
Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo
Kavigyan varalaam kavithai tharalaam
Rasigan varalaam inimai peralaam

Oh
Raagam nanaethaan
Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo

Nee vantha neram nalla neram
Nenjukkul inbam ennum paaram ohho
Ennenna jaadai kannin oram
Eppodhu enthan aasai theerum

Idatu kann thudiththathu ilamanam thaviththathu
Oh
Theriyalaiyaa
Oh
Puriyalaiyaa
Oh
Kadhai innum unakku.

Oh
Raagam nanaethaan
: Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo
Kavigyan varalaam kavithai tharalaam
Rasigan varalaam inimai peralaam

OhRaagam nanaethaan
Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo

Laalaa lalala laalaa..
Laalaa lalala laalaa..

Hei nee engae naanum angae raja
Nenjukkul vaasam veesum roja oooh
Sangeetham thaanae enthan vaazhkkai
Santhosham unthan kannin paarvai

Dhinam dhinam thiruvizhaa
Sugam perum kalai vizhaa
Oh
Manakadhavu
Oh
Thiranthirukkum
Oh
Endrum unnai ninaiththu

Oh
Raagam nanaethaan
Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo
Kavigyan varalaam kavithai tharalaam
Rasigan varalaam inimai peralaam

Oh
Raagam nanaethaan
Oh..
Thaalam nanaethaan
Oh..
Paavam naanaethaanohhoohohoo..

See More Songs of Viduthalai 1986

Other Songs from - Viduthalai
1
Naattukkulla Namma

Malaysia Vasudevan, S. P. Sailaja and Chorus

2
Neela Kuyilgal Rendu

S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus

3
Rajave Raja Naanthane

S. P. Balasubrahmanyam and S. Janaki

4
Thangamani Rangamani

S. P. Balasubrahmanyam and Vani Jairam