புன்னகை மின்னிடும் அரசி Punnagai Minnidum Arasi Lyrics in Tamil from Asthivaram (1982)

Punnagai Minnidum Arasi Lyrics in Tamil. புன்னகை மின்னிடும் அரசி - பாடல் வரிகள், Punnagai Minnidum Arasi song is from Asthivaram 1982. The Movie Star Cast is Gandhimathi, V. Gopalakrishnan, Jaishankar and K. R. Vijaya. Singer of Punnagai Minnidum Arasi is T. M. Soundarajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Punnagai Minnidum Arasi Lyrics in English

  • Song : Punnagai Minnidum Arasi
  • Movie/Album Name : Asthivaram 1982
  • Star Cast : Gandhimathi, V. Gopalakrishnan, Jaishankar and K. R. Vijaya
  • Singer : T. M. Soundarajan and P. Susheela
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Punnagai Minnidum Arasi Lyrics in Tamil :

புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட..

அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக.

புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது
பானை பிடித்தவள் பண்பாலே
கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும்
கூடி இருக்கணும் அன்பாலே

அன்பு என்னும் பூவாலே
கட்டி வைத்த பூமாலை
வண்ணம் கொண்டு வாடாமல்
மின்னுகின்ற பொன்மாலை

அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு

மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு
கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு

சுற்றங்களை எப்போதும்
குற்றம் சொல்லக்கூடாது
சக்கரங்கள் இல்லாமல்
வண்டி மட்டும் ஓடாது

புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி

மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி

நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க
நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க

புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட..

அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக.

Punnagai Minnidum Arasi Lyrics in English :

Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Manjalodu mangala kungumam
Ponmagal kondaada.

Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Sonthangalil paasamum nesamum
Kaaviyam endraaga

Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Yaerai pidiththavan yaettram peruvathu
Paanai pidiththaval panpaalae
Kodi irunthaalum konjam irunthaalum
Koodi irukkanum anbaalae

Anbu ennum poovaalae
Katti vaiththa poomaalai
Vannam kondu vaadaamal
Minnugindra ponmaalai

Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam
Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Mooththa uravugal koorum arivurai
Yaettru nadappathu panpaadu
Koottu kudumpaththin kootti pirikkaamalKaaththu kidappathu penn paadu

Mooththa uravugal koorum arivurai
Yaettru nadappathu panpaadu
Koottu kudumpaththin kootti pirikkaamal
Kaaththu kidappathu penn paadu

Suttrangalai eppothum
Kuttram sollakoodaathu
Sakkarangal illaamal
Vandi mattu odaathu

Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi
Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Maalai koduththavan thaali mudiththavan
Thevai arinthaval pendaatti
Kaalam muzhuvathum kooda nadakkaiyil
Kondavanae kaikkaatti

Maalai koduththavan thaali mudiththavan
Thevai arinthaval pendaatti
Kaalam muzhuvathum kooda nadakkaiyil
Kondavanae kaikkaatti

Nalla makkal thaayaaga naayagiyae nee vaazhga
Naayagiyae neengaamal naayaganae nee vaazhga

Punnagai minnidum arasi
Nalla punniyam panniya thalaivi

Ival pol intha penn vaazhga
Imai thaen malar kannaaga
Manjalodu mangala kungumam
Ponmagal kondaada.

Anbilum panbilum thangam
Pirar inbaththai ennidum nenjam

Ivar pol thambi nee vaazhga
Inaiththaen iru kannaaga
Sonthangalil paasamum nesamum
Kaaviyam endraaga.

See More Songs of Asthivaram 1982

Other Songs from - Asthivaram
1
Aatha Mangatha

Malaysia Vasudevan

2