புள்ள புள்ள வயசு புள்ள Pulla Pulla Vayasu Pulla Lyrics in Tamil from Koil Maniyosai (1988)

Pulla Pulla Vayasu Pulla Lyrics in Tamil. புள்ள புள்ள வயசு புள்ள - பாடல் வரிகள், Pulla Pulla Vayasu Pulla song is from Koil Maniyosai 1988. The Movie Star Cast is Raghuvaran, Pandiyan, Abhinaya and Senthil. Singer of Pulla Pulla Vayasu Pulla is Mano and K. S. Chitra. Lyrics are written by Gangai Amaran. Music is given by Gangai Amaran. Pulla Pulla Vayasu Pulla Lyrics in English

  • Song : Pulla Pulla Vayasu Pulla
  • Movie/Album Name : Koil Maniyosai 1988
  • Star Cast : Raghuvaran, Pandiyan, Abhinaya and Senthil
  • Singer : Mano and K. S. Chitra
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Gangai Amaran

Pulla Pulla Vayasu Pulla Lyrics in Tamil :

புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்
இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்.
ஓஓ..புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள..
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்

ஓ..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒன்னு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு
நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்

புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள..யாருமில்ல
என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா.. இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.
ஓ.ஓபுள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ளயாருமில்ல

மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது

பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில

புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா
இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்.

ஆ.ஹா..புள்ள புள்ள வயசுப்புள்ள
ஹா
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

Pulla Pulla Vayasu Pulla Lyrics in English :

Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla
Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla.

Ennai katti potta kannaala neethaan aah.
Ini ellaa naalum ponnaana naalthaan
Oo.oo..Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla.

Dhenanthorum mugam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen
Thenanthorum muam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen

Oo.thekku pakka kaaththu vanthu
Saethi onnu solluthadi
Saethi sollum saakku vachchu en manasa killuthadi
Adi maanae ini naanae unakku
Nalla santhanam malligai vaasaai manakka
Santham velanjathu innaikkuththaan

Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla
Ennai katti potta kannaala needhaan haaIni ellaa naalum ponnaana naalthaan
Oo.oo.pulla pulla vayasupulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla

Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu
Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu

Paththu viral pattathilae
Vantha sugam konjamilla
Thottu kolla kattik kolla
Aasaikonnum panjamilla
Adangaatha oru thaagam enakku
Nee vaikkira pottula vaasanai poovula
Naanum irukken pakkathila

Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla.
Ennai katti potta kannala neethaan haa
Ini ellaa naalum ponnaana naalthaan

Aa.haa.
Pulla vayasu pulla
Haa
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla..

See More Songs of Koil Maniyosai 1988

Other Songs from - Koil Maniyosai
1
Aandavan Yaaraiyum

K. J. Jesudass

2
Kala Kala Kalavena

Gangai Amaran and K. S. Chitra

3
Koora Podava

Malasiya Vasudevan and K. S. Chitra

4