பொழைக்கும் வழியைப் பாரு Pozhaikkum Vazhiyai Paaru Lyrics in Tamil from Asai Anna Arumai Thambi (1955)

Pozhaikkum Vazhiyai Paaru Lyrics in Tamil. பொழைக்கும் வழியைப் பாரு - பாடல் வரிகள், Pozhaikkum Vazhiyai Paaru song is from Asai Anna Arumai Thambi 1955. The Movie Star Cast is T. R. Ramachandran, A. P. Nagarajan, Madhuri Devi, V. M. Ezhumalai and Rajasulochana. Singer of Pozhaikkum Vazhiyai Paaru is K. V. Mahadevan, Thodi Kannan, S. C. Krishnan, KumariSushila, Kumari Udutha and Kumari Padma. Lyrics are written by A. Maruthakasi. Music is given by K. V. Mahadevan. Pozhaikkum Vazhiyai Paaru Lyrics in English

  • Song : Pozhaikkum Vazhiyai Paaru
  • Movie/Album Name : Asai Anna Arumai Thambi 1955
  • Star Cast : T. R. Ramachandran, A. P. Nagarajan, Madhuri Devi, V. M. Ezhumalai and Rajasulochana
  • Singer : K. V. Mahadevan, Thodi Kannan, S. C. Krishnan, KumariSushila, Kumari Udutha and Kumari Padma
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : A. Maruthakasi

Pozhaikkum Vazhiyai Paaru Lyrics in Tamil :

கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே
சூரியன் கிளம்பிவிட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெல்லாம் செழிக்கவே.

பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு
ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
அய் போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி

போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி..
என் காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி..

ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு
ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

ஏ..கண் ஜாடை காட்டும்
ஆஹா
கைக்கார ராஜா..ஆ.
பலே பலே
முன்னே வந்து
ஆமா
நல்லா பாரு
ஆமாம் பா முள்ளில்லா ரோஜா..ரோஜா..ரோஜா..
ஆஆ.ஆஆ.ஆஆ.ஐயோ அய்யோ அய்யோ

காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது


காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது.
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது.

பூமியிலே வரம் கொடுக்காது.


காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
காசு இல்லாமே நடக்காது


ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு
ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு
ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு
ஓஒஓஒபொழைக்கும் வழியைப் பாரு

ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ
ஆ.ஆ..ஆ..ஆஅ..ஆஹ்.ஆஹ்ஆ.ஆ.

இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே

இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
ஆ.ஆ..ஆஹ்.ஆஹ்..ஆஹ்.ஆஹ்ஆ.ஆ.
ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ
ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்

Pozhaikkum Vazhiyai Paaru Lyrics in English :

Kizhakku velukkavae irulendra azhukku vilagavae
Sooriyan kilambivittaan vazhakkam polavae
Urakkam neengiyae ezhunthu uzhaikka venumae
Intha ulagellaam sezhuikkavae

Pozhaikkum vazhiyai paaru
Ozhaichchaathaan soru
Pozhuthai veenaakki somberi peru
Eduththu thiriyaathae kaasu panam seru

Pozhaikkum vazhiyai paaru
Ozhaichchaathaan soru
Pozhuthai veenaakki somberi peru
Eduththu thiriyaathae kaasu panam seru

Ooo..ooopozhaikkum vazhiyai paaru
Ooo..ooopozhaikkum vazhiyai paaru

Podu seerangi karanam podu seerangi
Ai podu seerangi karanam podu seerangi
Aadigindra azhagi pola aadu seerangi
Aadigindra azhagi pola aadu seerangi

Podu seerangi karanam podu seerangi
Purushanidam pudhu pondaatti
Kaadhai kadippatheppadi
Purushanidam pudhu pondaatti
Kaadhai kadippatheppadi
Poruththidaatha maami irandu
Poosai kodduppatheppadi
Poruththidaatha maami irandu
Poosai kodduppatheppadi
Kaattu seerangi seithu kaattu seerangi.
En kaattu seerangi seithu kaattu seerangi..

Ooo..ooopozhaikkum vazhiyai paaru
Ooo..ooopozhaikkum vazhiyai paaru

Yae.kann jaadai kaattum
Aahaa
Kaikkaara raaja.aa
Palae palae
Munnae vanthu
Aama
Nallaa paaru
AamampaaMullillaa roja..roja..roja.
Aaaa.aa.aa.aa..aa..aiyo aiyo aiyo

Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyaam edhuvum palikkaathu


Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyam edhuvum palikkaathu
Poojai pannatti ammanthaan
Intha bhoomiyilae varam kodukkaathu
Poojai pannatti ammanthaan
Intha bhoomiyilae varam kodukkaathu

Bhoomiyilae varam kodukkaathu


Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyam edhuvum palikkaathu
Kaasu illaamae nadakkaathu

Ooo..ooopozhaikkum vazhiyai paaru
Ooo..ooopozhaikkum vazhiyai paaru
Ooo..ooopozhaikkum vazhiyai paaru
Ooo..ooopozhaikkum vazhiyai paaru

Ooo.ooo.ooo.ooo.ooo.ooo.
Aa.aa.aa.aaa.aah..aah..aa.aa.

Irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Nee irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Surakkum suvai paalennum vaanamudham thanthu
Surakkum suvai paalennum vaanamudham thanthu
Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae
Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae

Irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Nee irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Aa.aa.aah.aah.aah..aah..aa.aa.
Ooo.ooo.ooo.ooo.ooo.ooo.
Mmm..mm..mmm.mm.

See More Songs of Asai Anna Arumai Thambi 1955

Other Songs from - Asai Anna Arumai Thambi
1
3
Kaanaadha Kaatshigalai Paaru

K. V. Mahadevan and K. Rani

4
Kannaithan Parikkudhu

R. Balasaraswathi Devi

5
Payandhal Aaguma

K. Devanarayanan and Kumari Udutha

6
Sugam Peruveno

R. Balasaraswathi Devi

7
Ulagam Appadi Irukkudhu

Thiruchi Loganathan and A. V. Saraswathi

8
Valarum Jeevanada

T. V. Rathinam