பூவுல மால கட்டுங்க Poovula Mala Kattunga Lyrics in Tamil from Naan Ungal Rasigan (1985)

Poovula Mala Kattunga Lyrics in Tamil. பூவுல மால கட்டுங்க - பாடல் வரிகள், Poovula Mala Kattunga song is from Naan Ungal Rasigan 1985. The Movie Star Cast is Mohan, Raadhika and Nalini. Singer of Poovula Mala Kattunga is Malaysia Vasudevan and S. P. Sailaja. Lyrics are written by Muthulingam. Music is given by Gangai Amaran. Poovula Mala Kattunga Lyrics in English

  • Song : Poovula Mala Kattunga
  • Movie/Album Name : Naan Ungal Rasigan 1985
  • Star Cast : Mohan, Raadhika and Nalini
  • Singer : Malaysia Vasudevan and S. P. Sailaja
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Muthulingam

Poovula Mala Kattunga Lyrics in Tamil :

பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க
பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க
வாராடி நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி..

ஹேய்.தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா ஆ ஆஹ்ஹ

பூவுல மால கட்டுங்க
ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க
ஹேய் ஹேய்

பூவுல மால கட்டுங்க
ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க
ஹேய் ஹேய்

பூவா சிரிக்கும் வண்ண ரோசா
இவ போனா வாசம் மயக்காதா
பூவா சிரிக்கும் வண்ண ரோசா
இவ போனா வாசம் மயக்காதா

பூலோகம் முழுதும் காணும் கனா
ஒண்ணாக பொறந்து வாழும் நிலா

மஞ்சப் பொடிகள வாரி வீசுங்க
மாறப் போவது நம்ம ஊருங்க
வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி

பூவுல மால கட்டுங்க
ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க
ஹேய் ஹேய்

பூவுல மால கட்டுங்க ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க

வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி,,,,

கேட்டா தருவேன் என் ஆவி
நீ பாத்தா போதும் என் தேவி
கேட்டா தருவேன் என் ஆவி
நீ பாத்தா போதும் என் தேவி

உங்கூட இருந்தா வாழ்வேனய்யா
ஊரெல்லாம் மறந்து வருவேனய்யா

காலம் முழுவதும் நல்ல யோகம்தான்
காதல் பொறந்தது நல்ல நேரம்தான்

வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி

பூவுல மால கட்டுங்க
ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க
ஹேய் ஹேய்

பூவுல மால கட்டுங்க
ஹேய் ஹேய்
நாயனம் மேளம் தட்டுங்க
ஹேய் ஹேய்
வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி.

ஹேய்.ஹேய்
லாலாலா.
ஹேய் ஹேய்.
லாலாலாலா

Poovula Mala Kattunga Lyrics in English :

Poovula maala kattunga naayanam melam thattunga
Poovula maala kattunga naayanam melam thattunga
Vaaraadi namma rasaththi kondaadi antha aaraaththi

Haeithannannaa thanannaa thannannaa
Thannannaa thanannaa thannannaa aa aahha

Poovula maala kattunga
Hei hei
Naayanam melam thattunga
Hei hei

Poovula maala kattunga
Hei hei
Naayanam melam thattunga
Hei hei

Poovaa sirikkum vanna rosaa
Iva ponaa vaasam mayakkaathaa
Poovaa sirikkum vanna rosaa
Iva ponaa vaasam mayakkaathaa

Bhooloogam muzhuthum kaanum kanaa
Onnaaga poranthu vaazhum nilaa

Manja podikala vaari veesunga
Maara povathu namma oorunga
Vaaraaga namma rasaththi
Kondaadi antha aaraaththi

Poovula maala kattunga
Hei hei
Naayanam melam thattunga
Hei hei

Poovula maala kattunga
Hei heiNaayanam melam thattunga

Vaaraaga namma rasaththi
Kondaadi antha aaraaththi

Kettaa tharuven en aavi
Nee paaththaa pothum en devi
Kettaa tharuven en aavi
Nee paaththaa pothum en devi

Ungakooda irunthaa vaazhvenaiyyaa
Oorellaam maranthu varuvaenaiyyaa

Kaalam muzhuvathum nalla yogamthaan
Kadhal poranthathu nalla neramthaan

Vaaraaga namma rasaththi
Kondaadi antha aaraaththi

Poovula maala kattunga
Hei hei
Naayanam melam thattunga
Hei hei

Poovula maala kattunga
Hei hei
Naayanam melam thattunga
Hei hei
Vaaraaga namma rasaththi
Kondaadi antha aaraaththi.

Haei..haei.
Laalaalaa
Haei..haei.
Laalaalaalaa

See More Songs of Naan Ungal Rasigan 1985

Other Songs from - Naan Ungal Rasigan
1
Oru Devathai Varum

S. P. Balasubrahmanyam and P. Susheela

2