பூ வண்ணம் Poovannam Sad Lyrics in Tamil from Azhiyadha Kolangal (1979)
Poovannam Sad Lyrics in Tamil. பூ வண்ணம் - பாடல் வரிகள், Poovannam Sad song is from Azhiyadha Kolangal 1979. The Movie Star Cast is Pratap. K. Pothan, Shobha and Kamal Hassan. Singer of Poovannam Sad is P. Susheela. Lyrics are written by Gangai Amaran. Music is given by Salil Chowdhury. Poovannam Sad Lyrics in English
- Song : Poovannam Sad
- Movie/Album Name : Azhiyadha Kolangal 1979
- Star Cast : Pratap. K. Pothan, Shobha and Kamal Hassan
- Singer : P. Susheela
- Music Composed by : Salil Chowdhury
- Lyrics written by : Gangai Amaran
Poovannam Sad Lyrics in Tamil :
இனிக்கும் வாழ்விலே
என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும்
என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை
தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்
பூ வண்ணம்..
போல நெஞ்சம்..
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்பம் ராகம்
என் உள்ளில் சோக கீதம்
Poovannam Sad Lyrics in English :
Inikkum vaazhvilae
En sondham nee
Enakkul vaazhndhidum
En dheivam nee
Pirakkum jenmangal
Pinaikkum bandhangal
Endrendum nee
Inaindha vaazhvil pirivum illai
Thanimaiyum illaiPirandhaal endha naalum
Unnodu saera vendum
Poo vannam
Pola nenjam.
Boopaalam paadum neram
Pongi nirkkum dhinam
Engengum inba raagam
En ullil soga geetham
See More Songs of Azhiyadha Kolangal 1979
S. Janaki
S. P. Balasubrahmanyam
P. Susheela and Jayachandran