பூங்காவியம் பேசும் ஓவியம் Poongaviyam Pesum Lyrics in Tamil from Karpoora Mullai (1991)

Poongaviyam Pesum Lyrics in Tamil. பூங்காவியம் பேசும் ஓவியம் - பாடல் வரிகள், Poongaviyam Pesum song is from Karpoora Mullai 1991. The Movie Star Cast is Raja, Srividya and Amala. Singer of Poongaviyam Pesum is K.J. Yesudas, P.Susheela and K.S. Chithra. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Poongaviyam Pesum Lyrics in English

  • Song : Poongaviyam Pesum
  • Movie/Album Name : Karpoora Mullai 1991
  • Star Cast : Raja, Srividya and Amala
  • Singer : K.J. Yesudas, P.Susheela and K.S. Chithra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Poongaviyam Pesum Lyrics in Tamil :

பூங்காவியம் பேசும் ஓவியம் (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண கோகை நெடுங்காலம்

தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது (2)

ஓஓஓ மயக்கத்தில் மனம் சேர்ந்தது
பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்

வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் (2) ஓஓஓ புதுக்கதை அரங்கேறிடும்

பூங்காவியம் பேசும் ஓவியம் (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

Poongaviyam Pesum Lyrics in English :

Poongaviyam pesum oviyam (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Paatudhaan thaalatudhaan Ketka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna kogai nedunkaalam

Thaai mugam Tharisanam tharum naalidhu Seymanam uravenum Kadal neenthudhu

Paasam meerum podhu Pesum vaarthai yedhu (2)

Oooo mayakathil manam sernthadhu
Poongaviyam pesum oviyam Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro

Yaar magal ippoo Magal yedhu ini indha kelvi Kootilae thaai veetilae Vaazhum ini indha kuruvi

Paadalam dhinam Dhinam pudhu keerthanam Naalellaam thalirvidum Indha poovanam

Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum (2) Oooo pudhu kadhai arangeridum

Poongaviyam pesum oviyam (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

See More Songs of Karpoora Mullai 1991

Other Songs from - Karpoora Mullai
1
Karpoora Mullai Ondru

  K.S. Chithra and Chorus

3
Vaama Vaa

 K. S. Chithra and Chorus