பூ பூ பூ Poo Poo Poo Lyrics in Tamil from Pudhu Nellu Pudhu Naathu (1991)

Poo Poo Poo Lyrics in Tamil. பூ பூ பூ - பாடல் வரிகள், Poo Poo Poo song is from Pudhu Nellu Pudhu Naathu 1991. The Movie Star Cast is Rahul and Sukanya. Singer of Poo Poo Poo is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Poo Poo Poo Lyrics in English

  • Song : Poo Poo Poo
  • Movie/Album Name : Pudhu Nellu Pudhu Naathu 1991
  • Star Cast : Rahul and Sukanya
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Poo Poo Poo Lyrics in Tamil :

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை

மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என
முடி முதல் அடி வரை மோகம் என
தொடங்கிட தாகம் என

பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற……

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

நேற்றொரு கோலமடி
நேசம் இது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி இரு
விழிகள் எழுதிய கோலமடி

இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி

வார்த்தையில் கூறிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…..

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

Poo Poo Poo Lyrics in English :

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam

Poo poo poo poojai dhinam
Poo poo poo pudhiya sugam pozhinthidum

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

Kaatrinil gaana mazhai
Kalakalthu veesuthu kaadhal alai
Paattinil paasavalai
Palavidhathil paaduthu paavainilai

Moochinil odiya naadham ena
Muzhuvathum geetham ena

Mudi mudhal adi varai vaagam enna
Thodargira thaagam enna

Paarthathoru paarvaiyil paadal ezha
Paavaiyin meniyil koodal vizha
Paaratha vizhi yengida yengida
Paadalaip paadi vara pala sugam pera

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam
Poo poo poo poojai dhinam
Poo poo poo pudhiya sugam pozhinthidum

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

Netroru kolamadi
Nesamathu pottadhu paalam adi
Yethuthu baaramadi
Iruvizhigal ezhuthiya kolamadi

Iravugal muzhuvadhum thalaivan madi
Inimaigal inainthapadi

Uravugal unarvugal uyarnthapadi
Udalathu nanaintha padi

Vaarthaiyil koodiya vaasanaiyae
Vanthanai un thunai enthanaiyae

Vaadaathathoru vaalibam vaalibam
Vaasalil vanthapadi varam koduthathu

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam

Poo poo poo poojai dhinam
Poo poo poo pudhiya sugam pozhinthidum

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

See More Songs of Pudhu Nellu Pudhu Naathu 1991

Other Songs from - Pudhu Nellu Pudhu Naathu
1
Bharani Bharani Padivarum

Ilayaraja and Chorus

2
Chittan Chittan Kuruvi

Mano and S. Janaki

3
Hey Marikozhundhu

K. S.Chithra and Uma Ramanan

4