பொன்னோ மணியோ பூவோ கனியோ Ponno Maniyo Poovo Kaniyo Lyrics in Tamil from Suthanthira Nattin Adimaigal (1988)

Ponno Maniyo Poovo Kaniyo Lyrics in Tamil. பொன்னோ மணியோ பூவோ கனியோ - பாடல் வரிகள், Ponno Maniyo Poovo Kaniyo song is from Suthanthira Nattin Adimaigal 1988. The Movie Star Cast is Saranraj, Nizhalgal Ravi and Radhika. Singer of Ponno Maniyo Poovo Kaniyo is Mano and K. S. Chitra. Lyrics are written by Pulamaipithan. Music is given by M. S. Viswanathan. Ponno Maniyo Poovo Kaniyo Lyrics in English

  • Song : Ponno Maniyo Poovo Kaniyo
  • Movie/Album Name : Suthanthira Nattin Adimaigal 1988
  • Star Cast : Saranraj, Nizhalgal Ravi and Radhika
  • Singer : Mano and K. S. Chitra
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Pulamaipithan

Ponno Maniyo Poovo Kaniyo Lyrics in Tamil :

பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
கண்ணோ இல்லை மீனோ மானோ

பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ

பாலும் தெளி தேனும்
பரிமாறும் கனி வாயும்
அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும் (2)

நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்

பள்ளிப் பாடல்..
தினம் அள்ளிக் கூடல்.
சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்..

பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ..ஓ.

ஆஹா ஹா..ஹ..ஆஅ..
ஆஅ.ஆ.. (3)

கூந்தல் ஒரு மேகம்
அதில் கூடும் ஒரு மோகம்
அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம் (2)

நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்

தன்னந்தனியே.
சுகம் சிந்தும் பனியே
என்னைத் தழுவு பல இன்பம் பழகு

பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
மானோ
லாலலலலா.
ஹாஹாஆஆஹ்ஹ..
ஹ்ம்ம் ம்ம்ம்..

Ponno Maniyo Poovo Kaniyo Lyrics in English :

Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno
Kanno illai meeno maano

Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo

Paalum thel thenum
Parimaarum kani vaayum
Adhil naal thorum naadagam arangerum (2)

Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Viral meettamal meettidum swarasthaanam

Palli paadal.
Dhinam alli koodal..
Solli paadum suam niththam thaedal.

Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyoKanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo.oo..

Aahaa haa..ha.aaa.
Aaa.aa. (3)

Koondhal oru megam
Adhi koodum oru mogam
Adhil neenthaamal neendhidum ivan thegam (2)

Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Un thaalaattu kettida alai paayum

Thannanthaniyae
Sugam sinthum paniyae
Ennai thazhuvu pala inbam pazhgu

Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyo
Kanno illai meeno
Maano
Laalalalalalaa
Haahaa aaahha
Hmm mmm.

See More Songs of Suthanthira Nattin Adimaigal 1988

Other Songs from - Suthanthira Nattin Adimaigal
1
En Annai Desame

K. S. Chitra

2
Ennai Padaicha Saami

Mano and Shoba Chandrasekar

3
Naadu Kettu Ponathale

S. P. Balasubrahmanyam