பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in Tamil from Neram Nalla Irukku (1987)

Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in Tamil. பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு - பாடல் வரிகள், Ponnapol Manasirukku Vayasirukku song is from Neram Nalla Irukku 1987. The Movie Star Cast is Rama Rajan and Nishanthi. Singer of Ponnapol Manasirukku Vayasirukku is Malasiya Vasudevan and K. S. Chithra. Lyrics are written by Gangai Amaran. Music is given by M. S. Vishwanathan. Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in English

  • Song : Ponnapol Manasirukku Vayasirukku
  • Movie/Album Name : Neram Nalla Irukku 1987
  • Star Cast : Rama Rajan and Nishanthi
  • Singer : Malasiya Vasudevan and K. S. Chithra
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Gangai Amaran

Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in Tamil :

பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

 : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

 : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..

 : ஓஒ

: அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ

 : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

..

 : மஞ்சளத்தான் பூசிப் பூசி
மந்திரமா பேசி பேசி
மயங்க வச்சா என்ன கண்ணாலே
 : வெக்கத்துல நிக்க வச்சே
வார்த்தகள சிக்க வச்சே
தூக்கமேதும் இல்ல உன்னால

 : இது தேனா பாலா தெகட்டவில்ல எப்போதும்
 : இது ராவா பகலா
நெருக்கமெல்லாம் முப்போகம்

 : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது
கையும் கையும் ஒண்ணாச்சு
காதல் சங்கமம் கூட இருக்குது
காலம் நேரம் பாத்தாச்சு

 பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

..

: கொஞ்சும் கிளி பாட்டப் போல
கோட மழக் காத்தப் போல
குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே
 : சின்ன இடை துள்ள துள்ள
என்னை அது கிள்ள கிள்ள
சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே

 : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம்
 : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம்
ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட
 : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட

 : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in English :

..

Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu
Hoo ooo
Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu

Hoo ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Manjal thaan poosi poosi
Mandhirama pesi pesi
Mayanga vachaa enna kannalae
Vetkathula nikka vecha
Vaarthaigala sikka vecha
Thookamaedhum illa unnala

Idhu thaena paala
Thegattavilla eppodhum
Idhu raava pagalaaNerukkamellam muppogam

Kaadhal mandhiram kaattril olikkudhu
Kaiyum kaiyum onnachu
Kaadhal sangamum kuda irukkudhu
Kaala neram paarthachu

Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Konjum kili patta pola
Koda mazha kaatha pola
Kuliril ninnen dhenam unnalae

Chinna idai thulla thulla
Ennai adhu killa killa
Sikki thavichen kanni ponnaalae

Vizhi oram eeram
Vizhunthathaiyaa muthaaram
Un baaram theerum
Adhukku thaanae achaaram
Yelolangadi yetham iraikkudhu
Poovum poovum kaathaada
Yelapoonguzhal mogam sindhudhu
Engum ullam koothaada

Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

See More Songs of Neram Nalla Irukku 1987

Other Songs from - Neram Nalla Irukku
2
Naan Thanni Adicha

Malasiya Vasudevan

3
Sammatham Sammatham

K. J. Yesudas and K. S. Chithra

4
Yamma Yamma Naan

S. P. Balasubrahmanyam and S. P. Shailaja