பொன் மானே நில்லடி Pon Maane Niladi Lyrics in Tamil from Urimai Geetham (1988)

Pon Maane Niladi Lyrics in Tamil. பொன் மானே நில்லடி - பாடல் வரிகள், Pon Maane Niladi song is from Urimai Geetham 1988. The Movie Star Cast is Prabhu, Pallavi, Ranjani and Karthik. Singer of Pon Maane Niladi is S. P. Balasubrahmanyam and K. S. Chithra. Lyrics are written by R.V. Udhaya Kumar. Music is given by Manoj – Gyan. Pon Maane Niladi Lyrics in English

  • Song : Pon Maane Niladi
  • Movie/Album Name : Urimai Geetham 1988
  • Star Cast : Prabhu, Pallavi, Ranjani and Karthik
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
  • Music Composed by : Manoj – Gyan
  • Lyrics written by : R.V. Udhaya Kumar

Pon Maane Niladi Lyrics in Tamil :

பொன் மானே நில்லடிஆஆஆஹ்
என் பேரை சொல்லடி ஆஆஆஹ்

பொன் மானே நில்லடி
ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி
ஆஆஆஹ்

வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமாஓஓ..

செந்தாழம் பூவிது. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது ஆஆஆஹ்

செந்தாழம் பூவிது.
ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது
ஆஆஆஹ்

வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமாஓஓ..

பொன் மானே நில்லடி
ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி
ஓஓஹ்

ஹேய்அந்தியில் வந்திடும் சந்திரன்
உன்னிரு கண்களில் தெரிகிறது
கண்களில் தெரிகிறது
ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில்
விழிகளை சுடுகிறது
விழிகளை சுடுகிறது

கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே
இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
சிட்டாடை வெட்கம் கொண்டது
முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
பொன் மானே நில்லடி
ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி
ஓஓஹ்



மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது
மந்திரம் புரிகிறது..
மந்திரம் புரிகிறது
ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும்
வேலையும் வருகிறது
வேலையும் வருகிறது

ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
செந்தூரம் என்னைத் தொட்டது
மந்தார மாலை இட்டது
என் பேரைச் சொல்லி சொல்லித்தானேஓஹ்.

பொன் மானே நில்லடிஆஆஆஹ்
என் பேரை சொல்லடி ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமாஓஓ..

செந்தாழம் பூவிது. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமாஓஓ..

பொன் மானே நில்லடி
ஆஆஆஹ்
செந்தாழம் பூவிது
ஓஓஹ்
லாலாலல.
ஆஆஆஹ்
லாலாலல.
ஆஆஆஹ் (2)

Pon Maane Niladi Lyrics in English :

Pon maanae nilladi aa ..ha
En perai solladi..aa ..ha
Pon maanae nilladi
Aa ..ha
En perai solladi
Aa ..ha

Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo

Senthaazham poovidhu aa ..ha
Un perai solludhu aa ..ha
Senthaazham poovidhu
Aa ..ha
Un perai solludhu
Aa ..ha

Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo

Pon maanae nilladi
Aa ..ha
En perai solladi
Aa ..ha

..

Haei andhiyil vandhidum chandhiran
Unniru kangalil therigirathu
Kangalil therigirathu
Aayiram kanavugal thalaiyanai maedaiyil
Vizhigalai sudugirathu
Vizhigalai sudugirathu

Kadhai solla ingae vagaiyundu pennae
Idaivelaiyil vidai thedida thadaiyenna kannae
Sittaadai vetkam kondadhu
Muthada pakkam vandhadhu
Kothodu poovai thandhidathaan
Pon maanae nilladi
Aa ..ha
En perai solladi
Ho ooo

..

Minnidum ponnidai unnidam vandhadhu
Mandhiram purigirathu
Mandhiram purigirathu
Aanandha naadagam aarambham aagidum
Vaelaiyum varugiradhu
Velaiyum varugiradhu

Aardhanai naan seivadhu un perai thaanae
Sendhooram ennai thottadhu
Mandhaara maalai ittadhu
En perai solli sollithaanae ho

Pon maanae nilladi aa ..ha
En perai solladi..ho..oo

Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo

Senthaazham poovidhu aa ..ha
Un perai solludhu aa ..ha

Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo

Pon maanae nilladi
Aa ..ha
Senthaazham poovidhu
Ho..oo
La la la lalala
Aahaa
La la la lalala
Aahaa (2)

See More Songs of Urimai Geetham 1988

Other Songs from - Urimai Geetham
1
Anju Viral Kenjudhadi

S. Janaki and P. Jayachandran

2
Mella Mella Nadandhu

S. P. Balasubrahmanyam and Vidya

3
Sandha Kada Pakkathula

S. N. Surendar, Malasiya Vasudevan and B. Sasirekha

4
Vidukadhai Pottu

S. P. Balasubrahmanyam