பிறப்பதற்கும் இறப்பதற்கும் Pirappatharkum Irappatharkum Lyrics in Tamil from Jothi Malar (1986)

Pirappatharkum Irappatharkum Lyrics in Tamil. பிறப்பதற்கும் இறப்பதற்கும் - பாடல் வரிகள், Pirappatharkum Irappatharkum song is from Jothi Malar 1986. The Movie Star Cast is Suresh, Nalini and K. R. Vijaya. Singer of Pirappatharkum Irappatharkum is K. J. Yesudass. Lyrics are written by Kalaignanam. Music is given by Shankar Ganesh. Pirappatharkum Irappatharkum Lyrics in English

  • Song : Pirappatharkum Irappatharkum
  • Movie/Album Name : Jothi Malar 1986
  • Star Cast : Suresh, Nalini and K. R. Vijaya
  • Singer : K. J. Yesudass
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Kalaignanam

Pirappatharkum Irappatharkum Lyrics in Tamil :

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே..ஓ
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல

பெருகி வரும் மனிதகுலம் உலகிலே..
பெருகி வரும் மனிதகுலம் உலகிலே..
எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல..ஒ..

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.

பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா

உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.
ஓஓ..ஓஒ..ஓஒ..

Pirappatharkum Irappatharkum Lyrics in English :

Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla.

Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla.

Iraivanukkum manithanukkum idaiyilae.oo
Iraivanukkum manithanukkum idaiyilae
Nadakkum ragasiyaththai innum evarum ariyala

Perugi varum manithakulam ulagilae.
Perugi varum manithakulam ulagilae.
Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyalaoo.

Pirappatharkkum irappatharkkum naduvilaeManam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla.

Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa
Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa

Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa

Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla.
Ooo..ooo..ooo

See More Songs of Jothi Malar 1986

Other Songs from - Jothi Malar
1
Aala Izhukkudhu Kannuthaan

Vani Jairam and Malaysia Vasudevan

2
Jam Jam Jam Uravile

Vani Jairam and Malaysia Vasudevan

3
Vennila Mugam Paaduthu

P. Susheela and K. J. Jesudass