பெண்ணே மாந்தர்தம் Penne Maanthartham Penmai Endra Lyrics in Tamil from Motor Sundaram Pillai (1966)

Penne Maanthartham Penmai Endra Lyrics in Tamil. பெண்ணே மாந்தர்தம் - பாடல் வரிகள், Penne Maanthartham Penmai Endra song is from Motor Sundaram Pillai 1966. The Movie Star Cast is Sivaji Ganesan, Ravichandran, Sowcar Janaki and J. Jayalalithaa. Singer of Penne Maanthartham Penmai Endra is Sirkazhi Govindarajan. Lyrics are written by Kothamangalam Subbu. Music is given by M. S. Viswanathan. Penne Maanthartham Penmai Endra Lyrics in English

  • Song : Penne Maanthartham Penmai Endra
  • Movie/Album Name : Motor Sundaram Pillai 1966
  • Star Cast : Sivaji Ganesan, Ravichandran, Sowcar Janaki and J. Jayalalithaa
  • Singer : Sirkazhi Govindarajan
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Kothamangalam Subbu

Penne Maanthartham Penmai Endra Lyrics in Tamil :

பெண்ணே மாந்தர் தம்
பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்..

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே..

மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள் பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்

பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையைப் போல்
பெரிய தெய்வம் ஏதம்மா.
பெரிய தெய்வம் ஏதம்மா.

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே..

Penne Maanthartham Penmai Endra Lyrics in English :

Penney maanthartham
Perumaikku kaarnamaam
Penne thiyaagaththin per uruvam
Penne thiyaagaththin per uruvam

Penmai endra piravi indrel
Perumai yaethu paarile
Unamai yaethu uzhaippu yaethu
Uravu yaethu oorile uravu yaethu oorile

Man padaiththu vin padaiththu
Malar padaiththu saliththa pin
Pen padaiththu thanniththaane
Uyarththi kondaan paramporulPen padaiththu thanniththaane
Uyarththi kondaan paramporul

Petra thaayin perumai solla
Katra viththai pothumaa
Pesum deivam annaiyai pol
Periya deivam yaeahamma
Periya deivam yaeahamma

Penmai endra piravi indrel
Perumai yaethu paarile
Unamai yaethu uzhaippu yaethu
Uravu yaethu oorile uravu yaethu oorile

See More Songs of Motor Sundaram Pillai 1966

Other Songs from - Motor Sundaram Pillai
1
Kathiruntha Kangale

P. B. Sreenivas and P. Susheela

2
Maname Muruganin

Radha Jayalakshmi

3
Gubu Gubu Naan Engine

A. L. Raghavan and L. R. Eswari

4
Thulli Thulli Vilaiyada

P. Susheela, L. R. Eswari and Soolamangalam Rajalakshmi