பெண் வாழ வேண்டுமென்றால் Penn Vazha Vendumendral Lyrics in Tamil from Nalvaravu (1964)

Penn Vazha Vendumendral Lyrics in Tamil. பெண் வாழ வேண்டுமென்றால் - பாடல் வரிகள், Penn Vazha Vendumendral song is from Nalvaravu 1964. The Movie Star Cast is R.Muthuraman, Singer P. Leela. Singer of Penn Vazha Vendumendral is P. Leela. Lyrics are written by V. Lakshmanan. Music is given by T. Chalapathi Rao. Penn Vazha Vendumendral Lyrics in English

  • Song : Penn Vazha Vendumendral
  • Movie/Album Name : Nalvaravu 1964
  • Star Cast : R.Muthuraman, Singer P. Leela
  • Singer : P. Leela
  • Music Composed by : T. Chalapathi Rao
  • Lyrics written by : V. Lakshmanan

Penn Vazha Vendumendral Lyrics in Tamil :

பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

கண் மூடும் நாள் மட்டும்
பெண்ணாக மின்னும்
பண்தானே..எப்போதும் நீங்காமல்
நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக
பூவான கொடி நானும்
என் வாழ்வை தருவேன் என் வாழ்வை தருவேன்.

பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

வாழாமல் நான் வாழ்ந்து
பயனேதுமில்லை
வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும்
வழிக்காட்ட வேண்டும்

பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும்

அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்..

Penn Vazha Vendumendral Lyrics in English :

Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum
Kann vaazha kann serndha
Mani vaazha vendum
Mani vaazha vendum

Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Kann moodum naal mattum
Pennaaga minnum.
Panthaanae.eppodhum neengamal
Nee kaaka vendum nee kakka vendum

Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Saavodu poradi avar vaazhvukkaaga
Poovana kodi naanumEn vaazhvai tharuven
En vaazhvai tharuven

Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Vaazhamal naan vazhnthu
Payanaedhum illai
Vaazhgindra vaazhkaikku
Vazhikatta vendumvazhikatta vendum

Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum
Kann vaazha kann serndha
Mani vaazha vendum
Mani vaazha vendum

Avar vaazha vendum avar vaazha vendum
Avar vaazha vendum avar vaazha vendum

See More Songs of Nalvaravu 1964

Other Songs from - Nalvaravu
2
Kanni Penne Oh Kanni Penne

P. Susheela and P. B. Sreenivas

3