பட்டிக்காட்டு தம்பி இவன் Pattikattu Thambi Ivan Lyrics in Tamil from Pattikattu Thambi (1988)

Pattikattu Thambi Ivan Lyrics in Tamil. பட்டிக்காட்டு தம்பி இவன் - பாடல் வரிகள், Pattikattu Thambi Ivan song is from Pattikattu Thambi 1988. The Movie Star Cast is Arjun and Nirosha. Singer of Pattikattu Thambi Ivan is Chandrabose. Lyrics are written by S. Kalaiyarasan. Music is given by Chandrabose. Pattikattu Thambi Ivan Lyrics in English

  • Song : Pattikattu Thambi Ivan
  • Movie/Album Name : Pattikattu Thambi 1988
  • Star Cast : Arjun and Nirosha
  • Singer : Chandrabose
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : S. Kalaiyarasan

Pattikattu Thambi Ivan Lyrics in Tamil :

ஆத்தங்கரை ஓரம் அழகான தென்னை மரம்
ஆமா
தென்ன மரக் கள்ள குடிச்சா தெம்மாங்கு பாட்டு வரும்
ஆமா
புள்ளத்தாச்சி எட்டு வச்சு பொடி நடையா காத்து வரும்
ஆமா
காத்திருப்போம் காத்திருப்போம் எங்க பக்கம் காத்து வரும்
ஆமா

ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன்
தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல
ஆமா
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

தினமும் ரோட்டுல தகராறு சின்ன தம்பிக்கு வரலாறு
தண்ணிக் கொடத்துல தவள வப்பான்
கன்னிப் பொண்ணத்தான் அழுக வப்பான்
கொமரிங்க பூவெல்லாம் பிச்சி எடுப்பான்
அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன்
தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல
ஆமா
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்..

அவனா எடுத்தத தரமாட்டான்
அடிச்சா அடிச்சுக்கோ அழ மாட்டான்
முருங்க மரத்துல ஊஞ்சல் கட்டி
முட்டாப் பயல்கள ஆட வப்பான்
ஓடைக்குள் ரகசியம் கண்டு பிடிப்பான்
அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்
அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்

ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன்
தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல
ஆமா
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

Pattikattu Thambi Ivan Lyrics in English :

Aathangarai oram azhagaana thennai maram
Aama
Thenna maram kalla kudichaa themnaangu paattu varum
Aama
Pullathaachi ettu vechu podi nadaiyaa kaathu varum
Aama
Kaathiruppom kaathiruppom enga pakkam kaathu varum
Aama

Hae pattikaattu thambhi ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan

Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa Aama
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan

Dhinamum roatula thagaraaru
Chinna thambikku varalaaru
Thanni kodathula thavala veppaan
Kanni ponnathaan azhuga veppaan
Komaringa poovellam pichi edupaan
Adha eruma maattukku vechi viduvaanAdha eruma maattukku vechi viduvaan

Hae pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa.. Aama
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan

Avana eduthatha tharamattaan
Adichaa adichikkoo azha maattaan
Murunga marathula oonjalkatti
Muttaa payalgala aada veppaan
Oodaikkul ragasiyam kandu pidipaan
Adha oorukkul vandhuthaan thamukka adipaan
Adha oorukkul vandhuthaan thamukka adipaan

Hae pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa Aaama
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan

See More Songs of Pattikattu Thambi 1988

Other Songs from - Pattikattu Thambi
1
Adiye Annakkili

S. P. Balasubrahmanyam

2
Moonu Vairamani

S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

3
Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae

S. P. Balasubrahmanyam and K. S. Chithra

4
Pillai Thoonga Thaalattu

P. Susheela and K. J. Yesudas