பருவம் ஒட்டி பழகும்போது Paruvam Otti Pazhagumpothu Lyrics in Tamil from Panam Tharum Parisu (1965)

Paruvam Otti Pazhagumpothu Lyrics in Tamil. பருவம் ஒட்டி பழகும்போது - பாடல் வரிகள், Paruvam Otti Pazhagumpothu song is from Panam Tharum Parisu 1965. The Movie Star Cast is Muthuraman. Singer of Paruvam Otti Pazhagumpothu is S. Janaki and K. J. Yesudas. Lyrics are written by Thanjai Vaanan. Music is given by Chella Durai. Paruvam Otti Pazhagumpothu Lyrics in English

  • Song : Paruvam Otti Pazhagumpothu
  • Movie/Album Name : Panam Tharum Parisu 1965
  • Star Cast : Muthuraman
  • Singer : S. Janaki and K. J. Yesudas
  • Music Composed by : Chella Durai
  • Lyrics written by : Thanjai Vaanan

Paruvam Otti Pazhagumpothu Lyrics in Tamil :

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே (2)

புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே

ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆஅ..ஆ..

புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே

மலர் சிரித்திடுதே..
மணம் கொடுத்திடுதே..
வாழ்வில்
இன்பம்
இன்றே
காண்போம்.
அஹாஆ..அஹா..ஆஅ.
அஹாஆ..அஹா..ஆஅ.

பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே

ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா..ஆஅ..அஹாஆஅ..

ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே

உலவிடும் நிலவே.
உள்ளத்தின் ஒளியே
ஆடும்..
கலையே..
பாடும்..
சிலையே.
அஹாஆ..அஹா..ஆஅ.
அஹாஆ..அஹா..ஆஅ.

பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே

ஹ்ம்ம்.
ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம் (2)

Paruvam Otti Pazhagumpothu Lyrics in English :

Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm

Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae (2)

Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae

Aaa.aa.aaaa.aa.aaaaa

Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae

Malar sirithiduthae
Manam koduthuduthae
Vaazhvil Inbam
Indrae Kaanbom
Ahaaaaahaaaaa
Ahaaaaahaaaaa

Paruvam otti pazhagum bothuUruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae

Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa.aahaaaaaa.

Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae

Ulavidum nilavae Ullathin oliyae
Aadum Kalaiyae
Paadum Silaiyae
Ahaaaaahaaaaa
Ahaaaaahaaaaa

Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae

Hmm Female : Hmm
Hmm mm hm mmm (2)

See More Songs of Panam Tharum Parisu 1965

Other Songs from - Panam Tharum Parisu