பச்சை மலைச் சாரலிலே Pachaimalai Chaaralile Lyrics in Tamil from Aayiram Kalathu Payir (1963)

Pachaimalai Chaaralile Lyrics in Tamil. பச்சை மலைச் சாரலிலே - பாடல் வரிகள், Pachaimalai Chaaralile song is from Aayiram Kalathu Payir 1963. The Movie Star Cast is Kaka Radhakrishnan and Vairam Krishnamurthi. Singer of Pachaimalai Chaaralile is T. M. Soundararajan and S. Janaki. Lyrics are written by Kannadasan. Music is given by S. M. Subbaih Naidu. Pachaimalai Chaaralile Lyrics in English

  • Song : Pachaimalai Chaaralile
  • Movie/Album Name : Aayiram Kalathu Payir 1963
  • Star Cast : Kaka Radhakrishnan and Vairam Krishnamurthi
  • Singer : T. M. Soundararajan and S. Janaki
  • Music Composed by : S. M. Subbaih Naidu
  • Lyrics written by : Kannadasan

Pachaimalai Chaaralile Lyrics in Tamil :

பச்சை மலைச் சாரலிலே.ஏ.ஏ.
பறவைக்கு நான் கண்ணி வச்சேன்ஏ.ஏ
அந்த பறவை விழும் கண்ணியிலே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா (3)

பட்டுப் பொண்ணு பட்டதுன்னு.ஊ..
தொட்டெடுத்துத் தோளில் வச்சு.ஊ..ஊ.
கட்டு மல்லி பூ முடிச்சு

கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான் (3)

சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
சத்தான காதல் கீதம் பாடுகின்றதே..ஏ..ஏ..
உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே.

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
தீராத ஆசையின்னும் தீரவில்லையே..ஏ..
நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே.

கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே
புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே
வண்டாக நானும் இன்று மாறவில்லையே.ஏ.
இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே.

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே
பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே
ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே.ஏ..
இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான் (2)

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான் (2)

Pachaimalai Chaaralile Lyrics in English :

Pachai malai saaralilaeae.ae.
Paravaikku naan kanni vachchaen.nn.nn..
Antha paravai vizhum kanniyilae

Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa (3)

Pattu ponnu pattuthunnu.oo.
Thotteduththu tholil vachchu.oo.oo
Kattu malli poo mudichchu

Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan (3)

Siththaadai aaduthae aththaanai thaeduthae
Siththaadai aaduthae aththaanai thaeduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Saththaana kadhal geetham paadugindrathae.aeae..
Un thanga idai thaalam pottu aadugindrathae

Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa

Ennamae maaruthae ennamo thonuthaeEnnamae maaruthae ennamo thonuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Theeraatha aasaiyinnum theeravillaiyaeae

Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan

Poopola udhattilae punnagai ponguthae
Puththampudhu kannamae paththukkadhai pesuthae
Vandaaga naanum indru maaravillaiyaeae.
Intha sendilae thaeneduththu paadavillaiyae

Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa

Paadaatha paattellam paaduvom kaattilae
Pesatha kiligal pol pesuvom koottilae
Aagaathu endru solvaar yaarumillaiyaeae
Intha aanantha bhoomiyilae kaaval illaiyae

Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan (2)

Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa (2)

See More Songs of Aayiram Kalathu Payir 1963

Other Songs from - Aayiram Kalathu Payir
1
2
Maamaa Pillai Maapille

T. M. Soundararajan and S. Janaki

3
Thottathu Poovai

P. Susheela

4