ஒத்தையிலே நீ இருக்க Othaiyila Nee Irukka Lyrics in Tamil from Silambu (1990)

Othaiyila Nee Irukka Lyrics in Tamil. ஒத்தையிலே நீ இருக்க - பாடல் வரிகள், Othaiyila Nee Irukka song is from Silambu 1990. The Movie Star Cast is Murali, Rohini, Manorama, K. R. Vijaya and Sarath Babu. Singer of Othaiyila Nee Irukka is S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Othaiyila Nee Irukka Lyrics in English

  • Song : Othaiyila Nee Irukka
  • Movie/Album Name : Silambu 1990
  • Star Cast : Murali, Rohini, Manorama, K. R. Vijaya and Sarath Babu
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Vaali

Othaiyila Nee Irukka Lyrics in Tamil :

ஏய் உன்னை பாத்தா
பாத்தா.
அதான் உன்னைப் பாத்தா
என்னவாம்
கடிச்சு திங்கணும் போல இருக்கே..
அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன்

ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா
ஹேஹோய்ஹோய்

ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா.
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா

ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்

சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
தேனுக்கொரு காவலிருக்கு
அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு

ஓசேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும்
ஆத்தி எனக்கு அது பெரும்பாடு

மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ
கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும்
பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான் அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும்

ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா..ஆ..ஆ.ஆ

மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
மேகத்துக்கு தாகம் வருது
இந்த தேகத்துக்கு தாகம் வருது

மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி
பாட்டு படிச்சு வரும் சுகமாக..

ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு
அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது
சூடு கிளம்புகிற நேரத்துலதான்
ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது
முத்தமிடுது.. முத்தமிடுது..

ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமாஹா.ஆ..

ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா.
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா..

..

Othaiyila Nee Irukka Lyrics in English :

Yaei unnai paaththaa
Paaththaa
Adhaan unnai paaththaa
Ennavaam
Kadichchu thinganum pola irukkae
Aiyaiyayyo naan maattaen naan maattaen

Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa
Hae hoi hoi

Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama

Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa hoi

Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Thaenukkoru kaavalirukku
Adhu kotti paakka kaaththu kidakku

Oo.Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Adha vaari kudichchidanum thaaam thanichchidanum
Aaththi enakku adhu perumpaadu

Meena pudikkiraeyae sanaththula neeKombu thaena kudikka oru neram varanum
Poova virichchu vachcha manjaththulathaan
Adha naanae kodukka oru maalaiyidanum

Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa..aa.aa.aa

Merkku thodarchi malai
Meththa virikkaiyilae
Megam padukka varum medhuvaaga
Megaththukku thaagam varuthu
Intha thaegaththukku thaagam varuthu

Aala asaththukira sangathi onnu
Adha kooda irukkum kili solli tharuthu
Soodu kilambugira neraththulathaan
Rekka moodi marachchapadi muththamiduthu
Muththamiduthu..muththamiduthu

Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa..haa.aa.

Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama

..

See More Songs of Silambu 1990

Other Songs from - Silambu
2
Nambikkai Vaidhuvidu

K. J. Jesudass

3
Seethavin Aatharam

S. P. Balasubrahmanyam and Vani Jairam