ஒரு நாள் வருவாள் Orunaal Varuval Lyrics in Tamil from Velli Vizha (1972)

Orunaal Varuval Lyrics in Tamil. ஒரு நாள் வருவாள் - பாடல் வரிகள், Orunaal Varuval song is from Velli Vizha 1972. The Movie Star Cast is Gemini Ganesan, Jayanthi and Vanisri. Singer of Orunaal Varuval is P. Susheela and T. M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by V. Kumar. Orunaal Varuval Lyrics in English

  • Song : Orunaal Varuval
  • Movie/Album Name : Velli Vizha 1972
  • Star Cast : Gemini Ganesan, Jayanthi and Vanisri
  • Singer : P. Susheela and T. M. Soundararajan
  • Music Composed by : V. Kumar
  • Lyrics written by : Vaali

Orunaal Varuval Lyrics in Tamil :

ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆனாலும் அவள் கன்னி
மம்மி மம்மி மம்மி

ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆனாலும் அவள் கன்னி
மம்மி மம்மி மம்மி

கண்ணெதிரில் கண்டதில்லை
கற்பனையில் எட்டவில்லை
மம்மி முகம் என்ன

கள்ளமற்ற நல்ல குணம்
பிள்ளையென வெள்ளை மனம்
இன்னும் என்ன சொல்ல

காணாதிருக்கும் கடவுளுக்கும்
ஒரு வடிவம் கொடுப்பதுண்டு
இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம்
எங்கள் தாயின் உருவம் கொண்டு
மம்மி மம்மி மம்மி

ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆனாலும் அவள் கன்னி
மம்மி மம்மி மம்மி

மங்கள மேளம் கொட்டி முழங்கும்
ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே
குழு : மம்மி மம்மி

மணவறை கோலம் கொண்டிருக்கும்
இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே
குழு : மம்மி மம்மி

மாப்பிள்ளை மருமகள்
வீட்டுக்கு வந்ததை
ஓடும் மேகங்கள் சொல்லாதோ
குழு : மம்மி மம்மி

கடல் கடந்திருக்கும்
குலமகள் நெஞ்சம்
ஆனந்தத்தாலே துள்ளாதோ
மம்மி மம்மி

ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆனாலும் அவள் கன்னி
மம்மி மம்மி மம்மி

Orunaal Varuval Lyrics in English :

Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Aanaalum aval kanni
Mummy mummy mummy

Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Aanaalum aval kanni
Mummy mummy mummy

Kannedhiril kandadhillai
Karpanaiyil ettavillai
Mummy mugam enna

Kallamatra nalla gunam
Pillaiyena vellai manam
Innum enna solla

Kaanadhirukkum kadavulukkum
Oru vadivam koduppadhundu
Intha kudumbaththin thalaiviyai kaanbom
Engal thaayin uruvam kondu
Mummy mummy mummy

Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambiAnnaiyin vadivam mummy mummy
Aanaalum aval kanni
Mummy mummy mummy

Mangala melam kotti muzhangum
Osai ellaam aval vazhththukkalae
Mummy mummy

Manavarai kolam kondirukkum
Intha pillai ellaam aval selvanggalae
Mummy mummy

Mappillai marumagal
Veettukku vanthadhai
Odum megangal sollaadho
Mummy mummy

Kadal kadanthirukkum
Kulamagal nenjam
Ananthaththaalae thullaadho
Mummy mummy

Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Aanaalum aval kanni
Mummy mummy mummy

See More Songs of Velli Vizha 1972

Other Songs from - Velli Vizha
1
2
Kainiraiya Chozhi

P. Susheela and L. R. Eswari

4
Unakkenna Kuraichal

M. S. Vishwanathan