ஒரு பூவை போன்ற Oru Poovai Pondra Lyrics in Tamil from Thappu Kanakku (1988)

Oru Poovai Pondra Lyrics in Tamil. ஒரு பூவை போன்ற - பாடல் வரிகள், Oru Poovai Pondra song is from Thappu Kanakku 1988. The Movie Star Cast is Saran Raj, Chandrasekar, Madhuri and Asha Rani. Singer of Oru Poovai Pondra is S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Oru Poovai Pondra Lyrics in English

  • Song : Oru Poovai Pondra
  • Movie/Album Name : Thappu Kanakku 1988
  • Star Cast : Saran Raj, Chandrasekar, Madhuri and Asha Rani
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Vaali

Oru Poovai Pondra Lyrics in Tamil :

ஆஅ.ஆஹா..ஹா.ஆ.
ஆஆ..ஆ..
ஆஅ.ஆஹா..ஹா.ஆ.
ஆஆ..ஆ..
ஆஅ.ஆஹா..ஹா.ஆ.
ஆஅ.ஆஹா..ஹா.ஆஆ..ஆ.ஆ..

ஒரு பூவை போன்ற பூவை இவள்
இன்று பூஜை மலரானாள்..
தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள்
இன்று கோவில் விளக்கானாள்
திருக் கோயில் விளக்கானாள்

வானம் பூமி வாழ்த்துரைக்க
புது கானம் பாடுகிறாள்
மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள்
திரு மார்பில் ஆடுகிறாள்

மாதொரு முத்துச்சரம்
நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள்
நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர
தேகம் கொதிக்கின்றாள்

காதலன் பத்து தரம்
கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ
கோவலன் அன்பை பெறும்
மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ

நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே
இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே
என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே

வானம் பூமி வாழ்த்துரைக்க
புது கானம் பாடுகிறாள்
மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள்
திரு மார்பில் ஆடுகிறாள்

ஆஅ.ஆஹா..ஹா.ஆ.
ஆஅ.ஆஹா..ஹா.ஆஆ..ஆ.ஆ..

நாயகன் தொட்டுத் தர
நாயகி விட்டு தர காதல் விளையாட்டு
நானொரு முத்தம் தர
நீயதை நித்தம் தர மானே தலையாட்டு

நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி
மோகம் தணியாதோ
ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர
ஆடை நனையாதோ

என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது
நான்கு உதடுகள் இணைவது எப்போது
என் உருவமும் பருவமும் என்னாகும்
உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும்

ஒரு பூவை போன்ற பூவை இவள்
இன்று பூஜை மலரானாள்..
மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ
திரு மார்பில் ஆடுகிறாள்

Oru Poovai Pondra Lyrics in English :

Aaa.aahaa.haa.aa.
Aa.aa.aa.
Aaa.aahaa.haa.aa.
Aa.aa.aa.
Aaa.aahaa.haa.aa.
Aaa.aahaa.haa..aa.aa..aa.aa

Oru poovai pdra poovai ival
Indru poojai malaraanaal
Dhinam theyum nilavaaitheintha magal
Indru kovil vilakkaanaal
Thiru koyil vilakkaanaal

Vaanam bhoomi vaazhththuraikka
Pudhu gaanam paadugiraal
Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal
Thiru maarbil aadugiraal

Maadhoru muththucharam
Naaloru aththippazham thenil kuzhaikkindraal
Naan aval pakkam vara naalvagai vetkkam vara
Thegam kothikkindraal

Kadhalan paththu tharam
Kai thoda vittu tharum kaalam pirakkaatho
Kovalan anbai perum
Maadhavi anthapuram vaasal thirakkaatho

Nam uravugal malarnthathu kannaalae
Inba ulagangal therinthathu pennaalae
En pozhuthugal pularnthathu unnaalaeAasai vizhuthugal valarnthathu thannaalae

Vaanam bhoomi vaazhththuraikka
Pudhu gaanam paadugiraal
Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal
Thiru maarbil aadugiraal

Aaa.aahaa.haa.aa.
Aaa.aahaa.haa..aa.aa..aa.aa

Naayagan thottuth thara
Naayagi vittu thara kadhal vilaiyaattu
Naanoru muththam thara
Nee athai niththam thara maanae thalaiyaattu

Naaduthu itchaikili naanuthu pachchai kili
Mogam thaniyaatho
Aasaiyil ullam vara anantha vellam vara
Aadai nanaiyaatho

En unarchigal ezhunthathu ippothu
Naangu udhadugal inaivathu eppothu
En uruvamum paruvamum ennaagum
Unthan viral pada viral thoda punnaagum

Oru poovai pdra poovai ival
Indru poojai malaraanaal
Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal aaa..
Thiru maarbil aadugiraal

See More Songs of Thappu Kanakku 1988

Other Songs from - Thappu Kanakku
1
Idhu Venum Eduthukkava

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Kaathu Vandhu Namma Pakkam

S. P. Balasubrahmanyam

3
Oh En Nanbane Sad

S. P. Balasubrahmanyam

4
Oh En Nanbane

S. P. Balasubrahmanyam and Mano