ஒரு காலம் வரும் Oru Kaalam Varum Lyrics in Tamil from Poovukkul Boogambam (1988)

Oru Kaalam Varum Lyrics in Tamil. ஒரு காலம் வரும் - பாடல் வரிகள், Oru Kaalam Varum song is from Poovukkul Boogambam 1988. The Movie Star Cast is Thiagarajan and Parvathy Jayaram. Singer of Oru Kaalam Varum is K. J. Jesudass. Lyrics are written by Vairamuthu. Music is given by Sangeetharajan. Oru Kaalam Varum Lyrics in English

  • Song : Oru Kaalam Varum
  • Movie/Album Name : Poovukkul Boogambam 1988
  • Star Cast : Thiagarajan and Parvathy Jayaram
  • Singer : K. J. Jesudass
  • Music Composed by : Sangeetharajan
  • Lyrics written by : Vairamuthu

Oru Kaalam Varum Lyrics in Tamil :

ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
அதில் வீரம் வரும் புது வேகம் வரும்
அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்

ஓ.ஓ.ஓஒ.ஓஒ..
ஓ.ஓ.ஓஒ.ஓஒ..ஓஹ்ஓஹ்.

தன் வீடுண்டு வாழ்வுண்டு
என எண்ணி வாழ்வார்கள்
நம் நாடென்று பாராமல்
கண் மூடி போவார்கள்
அவர் வாழ்ந்தென்ன லாபம்
இந்த மண்மீது பாரம்

அட எல்லோரும் ஒன்றே
எனச் சொல்வார்கள் இங்கே
இவையெல்லாமே வேதம்
ஆமாம் போங்கடா
ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்

சிலர் ஊராரின் தோள் மீது
ஊர்கோலம் போவார்கள்
பலர் ஏனென்று கேளாமல்
ஏமாந்து போவார்கள்

ஒரு பூங்காற்று நாளை
ஒரு புயலாக கூடும்
ஒரு நதி கூட நாளை
எரிமலையாக மாறும்
அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது..

ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
அதில் வீரம் வரும் புது வேகம் வரும்
அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்

Oru Kaalam Varum Lyrics in English :

Oru kaalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam
Adhil veeram varum pudhu vegam varum
Andru bhoogambamae poovil thondralaam

Oo.oo.ooo.ooo.
Oooo.ooo.ooo..ooh..ohh.

Than veedundu vaazhvundu
Ena enni vaazhvaargal
Nam naadondru paaraamal
Kann moodi poovaargal
Avar vaazhthenna laabam
Intha mannmeedhu baaram

Ada ellorum ondray
Ena solvaargal ingae
Ivaiyellaamae vedham
Aamaam pongadaa
Oru kalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam

Silar ooraarin thol meedhu
Oorkolam povaarkal
Palar yanaendru kelaamal
Yaemaanthu povargal

Oru poongaattru naalai
Oru puyalaaga koodum
Oru nadhi kooda naalai
Erimalaiyaga marum
Adhu panjaangam paarththaa maarapoguthu

Oru kalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam
Adhil veeram varum pudhu vegam varum
Andru bhoogambamae poovil thondralaam

See More Songs of Poovukkul Boogambam 1988

Other Songs from - Poovukkul Boogambam
1
Anbe Oru Aasai Geetham

S. P. Balasubrahmanyam

2
Naadu Naadu

S. P. Balasubrahmanyam

3
Naal Varudhu

Uma Ramanan

4
Thaali Seiyattuma

S. P. Balasubramaniam and K. S. Chitra