ஓர் இனத்து பறவைகளே Orr Inathu Paravaigale Lyrics in Tamil from Jadhikkoru Needhi (1981)

Orr Inathu Paravaigale Lyrics in Tamil. ஓர் இனத்து பறவைகளே - பாடல் வரிகள், Orr Inathu Paravaigale song is from Jadhikkoru Needhi 1981. The Movie Star Cast is Vijayakanth and Swapna. Singer of Orr Inathu Paravaigale is D. Srinivas and P. Susheela. Lyrics are written by Pulamaipithan. Music is given by Shankar Ganesh. Orr Inathu Paravaigale Lyrics in English

  • Song : Orr Inathu Paravaigale
  • Movie/Album Name : Jadhikkoru Needhi 1981
  • Star Cast : Vijayakanth and Swapna
  • Singer : D. Srinivas and P. Susheela
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Pulamaipithan

Orr Inathu Paravaigale Lyrics in Tamil :

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.

பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்.

நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே

பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே..
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே..

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.

ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான் இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்

உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்.
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்.

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.

ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா

ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்..
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்..

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.

ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஎ.எஏ

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க.

Orr Inathu Paravaigale Lyrics in English :

Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam
Paadupadum neeyum naanum orae jaadhithaan

Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae

Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae

Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan
Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan

Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan

Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Rendu jaadhi rendu needhi ingu vendumaa
Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa

Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim
Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim

Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

..

See More Songs of Jadhikkoru Needhi 1981

Other Songs from - Jadhikkoru Needhi
1
Andru Bharathi Sonna

T. M. Soundararajan

3
Yetramadi Yetram

T. M. Soundararajan and P. Susheela