ஊரான ஊருக்குள்ள Oorana Oorukulla Lyrics in Tamil from Manam Kothi Paravai (2012)

Oorana Oorukulla Lyrics in Tamil. ஊரான ஊருக்குள்ள - பாடல் வரிகள், Oorana Oorukulla song is from Manam Kothi Paravai 2012. The Movie Star Cast is Sivakarthikeyan and Aathmiya. Singer of Oorana Oorukulla is Santosh Hariharan. Lyrics are written by Yuga Bharathi. Music is given by D.Imman. Oorana Oorukulla Lyrics in English

  • Song : Oorana Oorukulla
  • Movie/Album Name : Manam Kothi Paravai 2012
  • Star Cast : Sivakarthikeyan and Aathmiya
  • Singer : Santosh Hariharan
  • Music Composed by : D.Imman
  • Lyrics written by : Yuga Bharathi

Oorana Oorukulla Lyrics in Tamil :

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல
கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல (2)

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த
கண்ணு ரெண்டும்
தூங்கவே இல்ல (2)

காணாம காண
வச்ச கண்ணுக்குள்ள
தீய வெச்ச ஆனா நீ
என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா
பேசி கேக்கவே இல்ல (2)

பேசாம பேசவச்ச
பிாியத்தோட கண்ணடிச்ச (2)
ஆனா நீ என்ன மட்டும்
பேசவே இல்ல

மஞ்ச தாலி வாங்கி
கூட சேரும் ஆசயே இல்ல (2)

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்லகொஞ்சம்
நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல



கூவாம கூவ வச்ச
கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல
அய்யோ தொலைஞ்சுபோன
ஆள நீயும் தேடவே இல்ல (2)

மூடாம மூடி வச்ச
முந்தானையில் சேதி வச்ச (2)
ஆனா நீ என்ன மட்டும்
மூடவே இல்ல
கள்ளிக் காதலோட நான்
இருக்கேன் மாறவே இல்ல (2)

ஊரான ஊரான
ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல ஆனா நா
உன்ன வந்து சேருவா புள்ள
கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல (2)

உன்ன உத்து பாத்த
கண்ணு ரெண்டும் தூங்கவே
இல்ல (2)
கொஞ்சம் நோகாம கண்ண
மூடி தூங்கு மாப்புள்ள

Oorana Oorukulla Lyrics in English :

Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
Konjam neram kooda othasaya vaazhavae illa (2)

Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum theendavae illa
Unna uthu paatha kannu rendum thoongavae illa (2)

Kaanama kaana vecha kannukulla theeya vecha
Aana nee enna matum paakavae illa
Konji naalu vaartha nalla pesi kekavae illa (2)

Pesama pesavecha piriyathoda kannadicha …. (2)
Aana nee enna matum pesavae illa

Manja thaali vaangi kooda serum aasaiyae illa (2)

Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
Konjam neram kooda othasaya vaazhavae illa
……………………………………

Koovaama koova vecha kondaiyila poova vecha
Aana nee enna matum soodavae illa
Aiyo tholanju pona aala neeyum thedavae illa (2)

Moodama moodi vecha munthanaiyil sethivecha … (2)
Aana nee enna matum moodavae illa
Kalli kaadhaloda naan iruken maaravae illa (2)

Ooraana ooraana ooraana oorukulla

Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
Aana na unna vanthu seruvaa pulla
Konjam neram kooda othasaya vaazhavae illa (2)

Unna uthu paatha kannu rendum thoongavae illa (2)
Konjam nogama kanna moodi thoongu maapila

See More Songs of Manam Kothi Paravai 2012

Other Songs from - Manam Kothi Paravai
1
Dang Dang

Saicharan and S. Malavika

2
Enna Solla Yethu Solla

Vijay Prakash and Chinmayi

3
Jal Jal Jal Oosai

Aalap Raju and Surmukhi

4
Po Po Po

Javed Ali