ஒன்னத் தொட்டா தோஷமில்ல Onna Thotta Thoshamilla Lyrics in Tamil from Naan Unna Nenachen (1983)
Onna Thotta Thoshamilla Lyrics in Tamil. ஒன்னத் தொட்டா தோஷமில்ல - பாடல் வரிகள், Onna Thotta Thoshamilla song is from Naan Unna Nenachen 1983. The Movie Star Cast is Rajesh, Y. Vijaya, Senthil and Goundamani. Singer of Onna Thotta Thoshamilla is S. P. Balsubrahmanyam and P. Susheela. Lyrics are written by Pulamaipithan. Music is given by Shankar Ganesh. Onna Thotta Thoshamilla Lyrics in English
- Song : Onna Thotta Thoshamilla
- Movie/Album Name : Naan Unna Nenachen 1983
- Star Cast : Rajesh, Y. Vijaya, Senthil and Goundamani
- Singer : S. P. Balsubrahmanyam and P. Susheela
- Music Composed by : Shankar Ganesh
- Lyrics written by : Pulamaipithan
Onna Thotta Thoshamilla Lyrics in Tamil :
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வாசெல்லம்மா
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வாசெல்லம்மா
கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணே கொஞ்சம் கருணை காட்டம்மா
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா.செல்லைய்யா
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா.செல்லைய்யா
கண்ணும் ரெண்டும் உன்னாலே ஏங்குதய்யா தன்னாலே
கண்ணும் ரெண்டும் உன்னாலே ஏங்குதய்யா தன்னாலே
கண்ணா உனக்கு ராதை நான்தானே
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வாசெல்லம்மா
ராவெல்லாம் உன் நெனைப்பாலே
ராசாவே தூங்கல நானும்
எந்தப் பக்கம் திரும்பினாலும் உன் முகம்தானே
எந்தப் பக்கம் திரும்பினாலும் உன் முகம்தானே
நானும்தான் தூங்க நேத்து
ராசாத்தி உன் முகம் பார்த்து
பாலில் சேர்ந்த தேயிலையை பிரிக்க முடியுமா
பாலில் சேர்ந்த தேயிலையை பிரிக்க முடியுமா
பாலப் போல என் மனசு கொதிச்சி கெடக்குது
அதப் பக்குவமா ஆற வைப்பேன் பக்கத்தில இருந்து
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா.செல்லைய்யா
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வாசெல்லம்மா
பூவோடு வாசனை சேரும்
பொழுதோடு ஏக்கமும் தீரும்
காலம் நேரம் கூடி வந்தா கவலைகள் மாறும்
காலம் நேரம் கூடி வந்தா கவலைகள் மாறும்
கைத் தொட்டா உறவுகள் சேரும்
கன்னிப் பெண் கனவுகள் மாறும்
காலமெல்லாம் உன் நிழலில் கவலைகள் தீரும்
காலமெல்லாம் உன் நிழலில் கவலைகள் தீரும்
ஆச வச்சேன் அப்புறம்தான் காதலிச்சேன் நான்
ஆயிரம் நாள் காத்திருப்பேன் உன் துணையால் நான்
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வாசெல்லம்மா
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா.செல்லைய்யா
பொண்ணோட மனசுலதானே
பூவாட்டம் மலருது சொந்தம்
உள்ளே துள்ளும் ஆனந்தத்தை உதடு சொல்லாதோ
உள்ளே துள்ளும் ஆனந்தத்தை உதடு சொல்லாதோ
கண்ணோரம் தெரியுது எனக்கு
கல்யாண வயதுதான் உனக்கு
கெட்டி மேளம் கொட்டும்போது மெட்டி பாடாதோ
கெட்டி மேளம் கொட்டும்போது மெட்டி பாடாதோ
அடுத்த மாசம் நாளுப் பார்த்து பரிசம் போடலாம்
அதுக்குத்தானே நானிருக்கேன் நலங்கு பாடவா
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா.செல்லைய்யா
ஆ..கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணா உனக்கு ராதை நான்தானே
Onna Thotta Thoshamilla Lyrics in English :
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Kannu rendum thannaala thaavuthadi un melae
Kannu rendum thannaala thaavuthadi un melae
Kannae konjam karunai kaattammaa
Enna thotta thoshamilla
Unnai vittaa aalumilla vaa.chellaiyaa
Enna thotta thoshamilla
Unnai vittaa aalumilla vaa.chellaiyaa
Kannum rendum unnaalae yaenguthaiyyaa thannaalae
Kannum rendum unnaalae yaenguthaiyyaa thannaalae
Kannaa unakku radhai naanthaanae
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Raavellaam un nenaippaalae
Rasaavae thoongal naanum
Entha pakkam thirumpinaalum un mugamthaanae
Entha pakkam thirumpinaalum un mugamthaanae
Naanumthaan thoonga neththu
Rasathi unmugam paarththu
Paalil saerntha theyilaiyai pirikka mudiyumaa
Paalil saerntha theyilaiyai pirikka mudiyumaa
Paala pola en mansasu kodhichchi kedakkuthu
Adha pakkuvamaa aaravaippaen pakkththila irunthu
Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa.chellaiyaa
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Poovodu vaasanai serum
Pozhuthodu yaekkamum theerum
Kaalam neram koodi vanthaa kavalaigal maarum
Kaalam neram koodi vanthaa kavalaigal maarum
Kai thottaa uravugal serum
Kanni penn kanavugal maarum
Kaalamellaam un nizhalil kavalaigal theerum
Kaalamellaam un nizhalil kavalaigal theerum
Aasa vachchen appuramthaan kadhalichchen naan
Aayiram naal kaaththiruppaen un thunaiyaal naan
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa.chellaiyaa
Ponnoda manasulathaane
Poovaattam malaruthu sontham
Ullae thullum ananthathai udhadu sollaatho
Ullae thullum ananthathai udhadu sollaatho
Aduththa maasam naalu paarththu parisham podalaam
Adhukkuththaanae naanirukkaen nalangu paadavaa
Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa.chellaiyaa
Aa.kannu rendum thannaala thaavuthadi un melae
Kannu rendum thannaala thaavuthadi un melae
Kanna unakku radhai naanthaanae
..
See More Songs of Naan Unna Nenachen 1983

Malaysia Vasudevan
T. M. Soundararajan
S. P. Balsubrahmanyam and S. P. Sailaja
Malaysia Vasudevan and Vani Jairam