ஒன் அண்ட் டூ முதல் One And Two Mudhal Lyrics in Tamil from Maanavan (1971)

One And Two Mudhal Lyrics in Tamil. ஒன் அண்ட் டூ முதல் - பாடல் வரிகள், One And Two Mudhal song is from Maanavan 1971. The Movie Star Cast is Jaishankar, R. Muthuraman, Lakshmi, Sowcar Janaki and Kamal Haasan. Singer of One And Two Mudhal is L. R. Eswari. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. One And Two Mudhal Lyrics in English

  • Song : One And Two Mudhal
  • Movie/Album Name : Maanavan 1971
  • Star Cast : Jaishankar, R. Muthuraman, Lakshmi, Sowcar Janaki and Kamal Haasan
  • Singer : L. R. Eswari
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

One And Two Mudhal Lyrics in Tamil :

ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

.

ராகமும் தாளமும்
பாடலின் மேலே ஆடுது
மோகமும் தாகமும்
மேனியில் வந்து மோதுது (2)
பொன்மாலை .பொன் சிந்தட்டுமா.ஆ.
கண் வேலை. நான் காட்டட்டுமா.ஆ
உள்ளம்தான் துள்ளுதோ..
ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

தங்கமும் வைரமும்
சேர்ந்தால்தானே ஜொலிக்கும்
பெண்மையும் ஆணுடன்
வாழ்ந்தால்தானே மணக்கும்
என் எண்ணத்தை சொல்லட்டுமா.ஆ..ஆ
உன் கன்னத்தை கிள்ளட்டுமா..ஆ..ஆ.
சொல்லத்தான் வெட்கமா..

ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

One And Two Mudhal Lyrics in English :

One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

.

Raagamum thaalamum
Paadalin melae aaduthu
Mogamum thaagamum
Maeniyil vandhu modhudhu (2)
Ponmaalai pon sindhattuma..aa..
Kann vaelai ..naan kaattattuma..aa..
Ullam thaan thulludhoo
One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

Thangamum vairamum
Serndhaal thaanae jolikkum
Penmaiyum aanudan
Vaazhndhaal thaanae manakkum
En ennathai sollattumaaaaa
En kannathai killattumaaaaa
Sollathaan vetkamaa

One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

See More Songs of Maanavan 1971

Other Songs from - Maanavan
1
2
Kalyaana Ramanukku

S. P. Balasubrahmanyam and P. Susheela

3
Visiladichan Kunjugala

P. Susheela and T. M. Soundararajan