ஓஹ் ராமா ஓஹ் ராமா Oh Rama Oh Rama Lyrics in Tamil from Jamboo (1980)

Oh Rama Oh Rama Lyrics in Tamil. ஓஹ் ராமா ஓஹ் ராமா - பாடல் வரிகள், Oh Rama Oh Rama song is from Jamboo 1980. The Movie Star Cast is Jaishankar, Jayamala, Manorama and Major Sundarrajan. Singer of Oh Rama Oh Rama is S. P. Sailaja. Lyrics are written by Kannadasan. Music is given by Shankar Ganesh. Oh Rama Oh Rama Lyrics in English

  • Song : Oh Rama Oh Rama
  • Movie/Album Name : Jamboo 1980
  • Star Cast : Jaishankar, Jayamala, Manorama and Major Sundarrajan
  • Singer : S. P. Sailaja
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Kannadasan

Oh Rama Oh Rama Lyrics in Tamil :

ஓஹ் ராமாஆ..
ஹே ராமா..ஆ..
ராம ராம ராம ராமா..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா..உஹ் ஆஹ்

ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
மேனி தட்டு தங்க தட்டு
ஆசை தட்டு நாணம் விட்டு
பாதம் மொட்டு நாணம் தொட்டு
கையை தட்டு ஹோய்..
ராம ராம ராம ராமா..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா..ஆஹ் உஹ்

ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்

ஆஹ்..ஒஹ்..ஆஹ்..ஒஹ்..
பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா

பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா

ஆடுது ரெண்டு மாம்பழ கன்னம்
யாரிடம் உண்டு சொல்லம்மா
யாரடி நீயும் ஏனடி வந்தாய்
ஆடுவது என்ன நில்லம்மா

நான் எங்கே ஏன்டி நீ எங்கே
ஆள பார் இங்கே
பாடல் கேள் இங்கே (2)


ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்

ராஜாத்தி நானே
ஹே ஏ..ஹேஹேகூஜா
ரோஜா பூ நானே
ஹே ஏ..ஹேஹேகூஜா

பேசாதே வீணே..
..
பெண்மை நான்தானே
..

கால் பட்டால் மேளம்
ஹே ஏ..ஹேஹேகூஜா
கை பட்டால் தாளம்
ஹே ஏ..ஹேஹேகூஜா

வாய் சொன்னால் ராகம்
..
வாழ்வெல்லாம் யோகம்
..

அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா (2)

Oh Rama Oh Rama Lyrics in English :

Oh ramaaa
Hae rama.aa.
Rama rama rama rama.aah uhh
Rama rama rama rama.aah uhh

Aadungal thaalangal pesattum
Aadungal thaalangal pesattum
Maeni thattu thanga thattu
Aasai thattu naanam vittu
Paadham mottu naanam thottu
Kaiyai thattu hoi.
Rama rama rama rama.aah uhh
Rama rama rama rama.aah uhh

Aadungal thaalangal pesattum
Aadungal thaalangal pesattum

Aahohhaah..ohh..
Pachai vaazhai polae ulla
Kaalgal rendu parammaa
Paalukkullae thaenai vaiththathu
Enthan maenithaanammaa

Pachai vaazhai polae ulla
Kaalgal rendu parammaa
Paalukkullae thaenai vaiththathu
Enthan maenithaanammaa

Aaduthu rendu maampazha kannam
Yaaridam undu sollammaa
Yaaradi neeyum yaenadi vanthaai
Aaduvathu enna nillammaa

Naan engae
Yaendi nee engaeAala paar ingae
Paadal kel ingae (2)


Aadungal thaalangal pesattum
Aadungal thaalangal pesattum

Rajaththi naanae
Hae.ae.haehaekoojaa
Roja poo naanae
Hae.ae.haehaekoojaa

Pesaathae veenae
..
Penmai naanthaanae
..

Kaal pattaal melam
Hae.ae.haehaekoojaa
Kai pattaal thaalam
Hae.ae.haehaekoojaa

Vaai sonnaal raagam
..
Vaazhvellaam yogam
..

Alammaa kuluvaa kuluvaa
Alammaa kuluvaa
Alammaa kuluvaa kuluvaa
Alammaa kuluvaa
Alammaa kuluvaa kuluvaa
Alammaa kuluvaa (2)

See More Songs of Jamboo 1980

Other Songs from - Jamboo
1
Engae Vandhe Engae

Vani Jairam and T. M. Soundarajan

2
3