ஒ ஓ என் பெண்மையே Oh Oh En Penmaiye Lyrics in Tamil from Sivan (1999)

Oh Oh En Penmaiye Lyrics in Tamil. ஒ ஓ என் பெண்மையே - பாடல் வரிகள், Oh Oh En Penmaiye song is from Sivan 1999. The Movie Star Cast is Arun Pandian, Napoleon, Raadhika, Swathi, Ahana. Singer of Oh Oh En Penmaiye is Swarnalatha. Lyrics are written by Vaali. Music is given by Adithyan. Oh Oh En Penmaiye Lyrics in English

  • Song : Oh Oh En Penmaiye
  • Movie/Album Name : Sivan 1999
  • Star Cast : Arun Pandian, Napoleon, Raadhika, Swathi, Ahana
  • Singer : Swarnalatha
  • Music Composed by : Adithyan
  • Lyrics written by : Vaali

Oh Oh En Penmaiye Lyrics in Tamil :

ஓஓ.ஓஒ..ஓஒ..ஓஎன் பெண்மையே
ஓஓ..ஒ.காமன் உன் கையில் ஆடும் பொம்மையே
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே

ஓஓ.ஓஒ..ஓஒ..ஓஎன் பெண்மையே
என் பெண்மையே.
ஓ.ஓஒ.லாலாலா.லாலாலலலா..

இமை சொருகிட உடல் நரம்புகள் நெளிந்திட
பிடி இறுகிட உயிர் விட்டு உயிர் நுழைந்திட
தேகத்தில் ஆராதனை
விரல் நுனி பட விழி கனவுக்குள் விழுந்திட
மடல் திறந்திட ஒளியுடன் இருள் கலந்திட
பூவுக்குள் தீ வேதனை

காமங்களே ஞானங்களோ
தேகங்களே வேதங்கள் ஆகுமோ

ஓஓ.ஓஒ..ஓஒ..ஓஎன் பெண்மையே
என் பெண்மையே. ஆஹாஹ்.ஆஆஹாஹ்

உடை நழுவிட உயிர் கதவுகள் திறக்கவும்
ஒரு துளி விழ கரு விட்டு கடல் தெளிக்கவும்
காமங்கள் வழி செய்யுமே
சுடு மணல் விழ மனம் குடைகளை விரிக்கவும்
சுகம் கிளை விட இதழ்களை இதழ் பறிக்கவும்
தேகங்கள் தவம் செய்யுமே

ஜாமங்களே யோகங்களோ
வேர்வைகளே போர்வைகள் ஆகுமோ

ஓஓ.ஓஒ..ஓஒ..ஓஎன் பெண்மையே
என் பெண்மையே.
ஒரு ஆணின் விரல் தீண்டும்
அதில் ஞானம் பல தோன்றும்
இது ரதிதேவி ராஜாங்கமே..

ஓஓ.ஓஒ..ஓஒ..ஓஎன் பெண்மையே
என் பெண்மையே.
ஹே ஹேலாலாலாலலலா..னானனா..

Oh Oh En Penmaiye Lyrics in English :

Oo.oo.ooo.oo.en penmaiyae
Oo.oooo.kaman un kayil aadum bommaiyae
Oru aanin viral theendum
Adhil nyaanam pala thondrum
Idhu radhi devi raajaangam

Oo.oo.ooo.oo.en penmaiyae
En penmaiyae
Oo.oooo..laalaala..laalaa.lalalaa.

Imai sorugida udal narambual nelinthida
Pidi irugida uyir vittu uyir nuzhainthida
Thegaththil aaraathanai
Viral nuni pada vizhi kanavugal vizhunthida
Madal thiranthida oliyudan irul kalanthida
Poovukkul thee vedhanai

Kaamangalae nyaanangalae
Thegangalae vedhangal aagumo.

Oo.oo.ooo.oo.en penmaiyae
En penmaiyaeAa..haah..aa..aahaah

Udai nazhuvida uyir kadhavugal thirakkavum
Oru thuli vizha karu vittu kadal thelikkavum
Kaamangal vazhi seiyumae
Sudu manal vizha manam kudaigalai virikkavum
Sugam kilai vida idhazhgalai idhazh parikkavum
Theagangal thavam seiyumae

Jaamangalae yogangalae
Vervaigalae porvaigal aagumi

Oo.oo.ooo.oo.en penmaiyae
Oo.oooo.kaman un kayil aadum bommaiyae
Oru aanin viral theendum
Adhil nyaanam pala thondrum
Idhu radhi devi raajaangam

Oo.oo.ooo.oo.en penmaiyae
En penmaiyae
Oo.oooo..laalaala..laalaa.naananaa.

See More Songs of Sivan 1999

Other Songs from - Sivan
1
Besarettu Besarettu

Malgudi Subha

2
Egypt Nattu Cleopatra

Adithyan and Swarnalatha

3
Oothukkuli Naathuthan

Gopal Sharma and Devi

4
Rukkuthan Rukkuthan

Mano and Malgudi Subha