ஓ நெஞ்சோடு ராகம் Oh Nenjodu Raagam Lyrics in Tamil from Poovizhi Raja (1988)

Oh Nenjodu Raagam Lyrics in Tamil. ஓ நெஞ்சோடு ராகம் - பாடல் வரிகள், Oh Nenjodu Raagam song is from Poovizhi Raja 1988. The Movie Star Cast is Prabhu, Ramki and Nishanthi. Singer of Oh Nenjodu Raagam is K. J. Yesudas and K. S. Chithra. Lyrics are written by Piraisoodan. Music is given by Yuvaraj. Oh Nenjodu Raagam Lyrics in English

  • Song : Oh Nenjodu Raagam
  • Movie/Album Name : Poovizhi Raja 1988
  • Star Cast : Prabhu, Ramki and Nishanthi
  • Singer : K. J. Yesudas and K. S. Chithra
  • Music Composed by : Yuvaraj
  • Lyrics written by : Piraisoodan

Oh Nenjodu Raagam Lyrics in Tamil :

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்
ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்

ஓ..நெஞ்சோடு ராகம் யார் தந்தோ
கண் மூடும் போதும் யார் வந்ததோ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓஓஓ
நேரிலே வந்தாலென்ன.

ஓ.நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ.ஓ
கண் மூடும் போதும் யார் வந்ததோ.ஓ.
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓஓஓ..
நேரிலே வந்தாலென்ன

நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய்
அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்
இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன்
இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன் உன்முகம் நான் காண என்னுயிர் போராடும்
மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே

ஓ.நெஞ்சோடு ராகம்யார் தந்ததோ..ஓ
கண் மூடும் போதும் யார் வந்ததோ..ஓ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன.

அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன்
உயிரே உறவாய் உனையே நினைத்தேன்
மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன்
கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்
புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக
இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே

ஓ.நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ..ஓ
கண் மூடும் போதும் யார் வந்ததோஓ.
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன
ஓஓலாலலா லாலா லலா
ஓஓலாலலா லாலா லலா

Oh Nenjodu Raagam Lyrics in English :

Hmm mmm mmm heeem
Heemham mmmm mmm heemhmm
Mmmmm mmm heemhmm

Oo.nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthathooo.
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo.oo.oo.
Nerilae vanthalenna

Oo.nenjodu raagam yaar thanthooo.
Kann moodum pothum yaar vanthathooo
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo.oo.oo.
Nerilae vanthalenna

Ninaiththaen iniththaai manathil siriththaal
Adadaa azhaae amuthai nirainthaai
Imaikkul irunthaai imakkaathirunthaen
Iravum pagalum thaviyaai thaviththaenUn mugam naan kaana ennuyir poraadum
Malarvanam nee vanthaal maalai soodumae

Oo.nenjodu raagam yaar thanthooo.
Kann moodum pothum yaar vanthathooo
Nee seitha kaayam un paaarvaiyatrum
Nerilae vanthalenna

Anbe thaviththaen unnaal ilaiththaen
Uyirae uravaai unnaiyae ninaiththaen
Malarth thaen malaiththaen ninaivil kaliththan
Kanavo nanavo unaiththaan anaiththaen
Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga
Ival manam nee vanthaal geedham paadumae

Oo.nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthathooo.
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna
Oo.oo.Laalalaa laalaa lalaa
Oo.oo.Laalalaa laalaa lalaa

See More Songs of Poovizhi Raja 1988

Other Songs from - Poovizhi Raja
1
Chinnanjiru Koottukkulle

S. P. Balasubrahmanyam

2
Eera Chelai

S.P. Balasubrahmanyam and K. S. Chithra

3
Vaanil Vattamadippom

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

4
Ye Maama Unakku

Malasiya Vasudevan and Vani Jayaram