ஓ மனமே Oh Maname Lyrics in Tamil from David (2013)

Oh Maname Lyrics in Tamil. ஓ மனமே - பாடல் வரிகள், Oh Maname song is from David 2013. The Movie Star Cast is Vikram, Jiiva, Lara Dutta, Isha Sharvani and Tabu. Singer of Oh Maname is Karthik. Lyrics are written by Mohan Raj. Music is given by Prashant Pillai (feat. Tao Issaro). Oh Maname Lyrics in English

  • Song : Oh Maname
  • Movie/Album Name : David 2013
  • Star Cast : Vikram, Jiiva, Lara Dutta, Isha Sharvani and Tabu
  • Singer : Karthik
  • Music Composed by : Prashant Pillai (feat. Tao Issaro)
  • Lyrics written by : Mohan Raj

Oh Maname Lyrics in Tamil :

ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

யுத்தம் என்பதில்
ரத்தம் என்பது தர்மம் தானடா
காயம் மாறினால் நியாயம்
மாறிடும் உடனே தொடங்கடா

வேட்டை தொடங்கிட
வேட்கை தீர்ந்திட வேகம்
கொல்லடா மாயம் புரிந்ததும்
வாழ்க்கை கசந்திடும் உண்மை
தானடா

ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு
பாவம் என்று
எதுவும் இல்லை பாதை
மாறடா நியாயம் தர்மம்
எல்லாம் இங்கே சந்தை
பொருளடா

உலகம் உன்னை
வணங்கிட நீயும் கோபம்
கொல்லடா பேயும் தெய்வமும்
மனிதா உனது பயமே தானடா

ஹே பாதை மாறும்
போது நெஞ்சில் அச்சம் தேவை
இல்லை ஒரு வண்ணம் மறுத்த
போது அங்கே புத்தன் தோன்றினாரே



ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

Oh Maname Lyrics in English :

Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu

Yutham enbathil ratham enbathu
Dharmam thaanada
Kaayam maarinal nyayam maaridum
Udanae thodangada

Vettai thodangida vetkai theernthida
Vegam kollada
Maayam purinthathum vaazhkai kasanthidum
Unmai thaanada

Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu
Paavam endru ethuvum illai
Paadhai maarada
Nyayam dharmam ellam ingae
Santhai porulada

Ulagam unnai vanangida neeyum
Koobam kollada
Peiyum deivamum manitha unadhu
Bayamae thaanada

Hey..
Paadhai maarum podhu nenjil
Acham thevai illai
Oru vannam marutha pothu
Angae buddhan thondrinaarae

.

Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu

See More Songs of David 2013

Other Songs from - David
1
Iravinil Ulavavaa

Naresh Iyer and Shweta Pandit

2
Kanave Kanave

Anirudh Ravichander

3
Machi

Sanjeev Thomas

4
Theerathu Poga Poga Vaanam

Joyshanti and Nirali Kartik

5
Vaazhkaiye

Siddharth Basrur