ஓஹ் பேபியோ பாவையோ Oh Babiyo Paavaiyo Lyrics in Tamil from Sambavam (1991)

Oh Babiyo Paavaiyo Lyrics in Tamil. ஓஹ் பேபியோ பாவையோ - பாடல் வரிகள், Oh Babiyo Paavaiyo song is from Sambavam 1991. The Movie Star Cast is Nagarjuna and Amala. Singer of Oh Babiyo Paavaiyo is S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Ilayaraja. Oh Babiyo Paavaiyo Lyrics in English

  • Song : Oh Babiyo Paavaiyo
  • Movie/Album Name : Sambavam 1991
  • Star Cast : Nagarjuna and Amala
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vairamuthu

Oh Babiyo Paavaiyo Lyrics in Tamil :

ஓஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே

ஒஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ

பகலும் ராப்பொழுதும் நினைத்தால் நெஞ்சினிக்கும்
இளமை வருமோ எப்பவும்
இளம் பெண் ஓர் நாளில் மணப் பெண் ஆகாதோ
பிள்ளையும் குட்டியும் பெருகும்

பிரிப்பரேஷன் இன்றி எக்ஸாமுக்கு போனால்
பாஸோ பெயிலோ என்னடி
அதுபோல் இங்கும் அனுபவம் உண்டாக
அம்மணி காதல் செய்யடி

அந்த கேள்வியும் பாடமும் ஓர் சேம் வியூ
ஓ பூங்கிளி பொற்கிளி ஐ லவ் யூ
நெஞ்சம் நேசிக்கும் மஞ்சம் மலர்மஞ்சம்
சேரும் யார்க்கும் சந்தோஷம் சேர்க்கும்

பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்புதான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே
பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ

அடி செபாஸ்டீன் மாஸ்டருக்கு
சரளா மேடம்தான் பப்பா ரப்பப்பா லலா ஹாங்..
கெமிஸ்ட்ரி சீதாவும் குமாஸ்தா குருராவும்
சைட்டும் லெட்டரும் அடடா.

குருவும் பொன் வண்டாய் உருகும் காலேஜில்
பயமேன் மனதில் அம்மாடி ஹான்
மதரும் பாதர் கை நிதமும் அணைச்சாங்க
பிறந்தோம் அதனால் கிளியே

ஹேய் தேன்கனி மாங்கனி ஐ லவ் யூ
நீ அந்திமாலை சுந்தரி ஐ லவ் யூ
புள்ளிமான் நீயென்றும் முல்லை பூவன்று
தென்றல் தீண்ட வந்தால் ஆகாது செல்லடி

போக்கிரி
ஹோ தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
என்ன மூஞ்சியோ கண்களோ ஐ ஹேட் யூ
நீ மன்னனோ சீமானோ ஐ ஹேட் யூ
ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
ஆண்மை திமிரோ தாபத் துடிப்போ
மொத நெனச்சா நாங்க ரெடிதான்

தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
பேபியோ பாவையோ ஐ லவ் யூ
ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ.

Oh Babiyo Paavaiyo Lyrics in English :

Ooh baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you
Thevai edhuvo thevan madiyo
Naan anaikka vaadum kiliyae

Ooh baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you

Pagalum raappozhuthum ninaiththaal nenjinikkum
Ilamai varumo eppavum
Ilam pen orr naalil manam pen aagaatho
Pillaiyum kuttiyum perugum

Preparation indri exam-kku ponaal
Pass-o fail-o ennadi
Adhupol inum anupavam undaaga
Ammani kadhal seiyaadi

Antha kelviyum paadamum orr same vie
Oo poongili porkili i love you
Nenjam nesikkum manjam malarmanjam
Saerum yaarkkum santhosam saerkkum

Baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you
En thaabamo paavamo i love you
Thevai edhuvo thevan madiyo
Naan anaikka vaadum kiliyae
Baby-yo paavaiyo i love you
Nee bommaiyo unmaiyo i love you
Adi taappu un shape-u thaan i love you

Adi sebastian masterkku
Sarala madam thaan pappaa rappapaa lalaa haan
Chemistry seethaavum kumaasthaa gururaavum
Sight-um letter-um adadaa

Guruvum pon vandaai urugum college-il
Payamaen manathil ammaadi haan
Mother-um father kai nithamum anaichchaanga
Piranthom adhanaal kiliyae

Haei thaenkani maangani i love you
Nee anthimaalai sundari i love you
Pullimaan nee endrum mullai poovendru
Thendral theenda vanthaal aagaathu selladi

Pokkiri
Ho thevaiyo romiyo i hate you
Enna moonjiyo kangali i hate you
Nee mannano seemaano i hate you
Hae naattamo naattam i hate you
Aanmai thimiro thaaba thudippo
Modha nenaichchaa naanga readythaan

Thevaiyo romiyo i hate you
Baby-yo paavaiyo i love you
Hae naattamo naattam i hate you
: Adi taappu un shape-u thaan i love you.

See More Songs of Sambavam 1991

Other Songs from - Sambavam
1
Eppa Eppa Eppa

S. P. Balasubrahmanyam and K. S. Chitra

2
Idho Oru Praemai

S. P. Balasubrahmanyam

3
Mella Mella Malarnthadhu

S. P. Balasubrahmanyam and K. S. Chitra