ஓடத் தண்ணி உப்புத் தண்ணி Oda Thanni Uppu Thanni Lyrics in Tamil from Sigappu Thali (1988)

Oda Thanni Uppu Thanni Lyrics in Tamil. ஓடத் தண்ணி உப்புத் தண்ணி - பாடல் வரிகள், Oda Thanni Uppu Thanni song is from Sigappu Thali 1988. The Movie Star Cast is Charan Raj, Ramki, Nishanthi, Saranya and Ramki. Singer of Oda Thanni Uppu Thanni is K. J. Jesudass and K. S. Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Shankar Ganesh. Oda Thanni Uppu Thanni Lyrics in English

  • Song : Oda Thanni Uppu Thanni
  • Movie/Album Name : Sigappu Thali 1988
  • Star Cast : Charan Raj, Ramki, Nishanthi, Saranya and Ramki
  • Singer : K. J. Jesudass and K. S. Chitra
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vairamuthu

Oda Thanni Uppu Thanni Lyrics in Tamil :

ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது

தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது

ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது

முத்தாடும் முல்லை கொடியோ
முள்ளுக்குள் சிக்கிக்கிட்டா
கண்ணீரால் கன்னத்த சுட்டுக்கிட்டாள்
திண்டாடும் ராமன் இவனோ
எங்கெங்கோ தேடிப்புட்டான்
கண்ணுக்குள் கண்ணீர மூடிக்கிட்டான்

தூது செல்லும் வான் மேகம்
ஜன்னல் பக்கம் வாராதா
மோதிச் செல்லும் பூங்காற்று
சேதி சொல்லிப் போகாதா
சீதையின் கண்ணீரும் சீக்கிரம் காயாதா

ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது

ஊரெல்லாம் சொல்லித் திரியும்
யாருக்கு புத்தியில்லை
நான் சொல்வேன் ஊருக்கு புத்தியில்லை
பெண் வாழ்வில் எல்லாமே அவலம்
சாவுக்கும் சக்தியில்லை
பின்னென்ன சாமிக்கும் வெட்கமில்லை

தாலிக் கட்ட ஆளானாள்
தாலிக் கட்டி சேயானாள்
மாலை தந்த கண்ணாளன்
மங்கைக்கொரு தாயானான்
கட்டிலுக்கும் வந்தாலும்
தொட்டிலுக்கு பாட்டானாள்

ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ
ஆரிரோ ஆரிரராரோ..
ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ
ஆரிரோ ஆரிரராரோ..

Oda Thanni Uppu Thanni Lyrics in English :

Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu
Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu

Thangaththa suttaalum thanniram pogaathu
Puththithaan kettaalum anbu mattum maaraathu

Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu

Muththadum mullai kodiyo
Mullukkul sikkikittaa
Kanneeraal kannaththa suttukittaan
Thindaadum raman ivano
Engengo thedipputtaan
Kannukkul kaneera moodikkittaan

Thoodhu sellum vaan megam
Jannal pakkam vaaraathaa
: Mothi sellum poonkaattru
Saethi solli pogaathaa
Seethaiyin kanneerum seekkiram kaayaathaa

Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu
Thangaththa suttaalum thanniram pogaathuPuththithaan kettaalum anbu mattum maaraathu
Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu

Oorellaam solli thiriyum
Yaarukku puththiyillai
Naan solvaen Oorukku puththiyi
Penn vaazhvil ellaamae avalam
Saavukkum sakthiyillai
Pinenna saamikkum vetkkamillai

Thaali katta aalaanaal
Thaali katti seayaanaal
Maalai thantha kannaalan
Mangaikkoru thaayaanaan
Kattilukkum vanthaalum
Thottilukku paattaanaal

Oda thanni uppu thanni aagavum aagaathu
Penn manasu maaraavum maaraathu
Thangaththa suttaalum thanniram pogaathu
Puththithaan kettaalum anbu mattum maaraathu
Aariraro aariraro aariraraaraaro
Aariro aariraraaro..
Aariraro aariraro aariraraaraaro
Aariro aariraraaro..

See More Songs of Sigappu Thali 1988

Other Songs from - Sigappu Thali
1
Ammadi Idhu Enna

Malasiya Vasudevan

2
Kanni Ponna Thedi Thedi

Malasiya Vasudevan

3
Karppathilirunthu

Malasiya Vasudevan

4
Madham Mummari

Malasiya Vasudevan

5
Madham Mummari 2

Malasiya Vasudevan

7
Thanni Kodam Thookkum

Malasiya Vasudevan

8
Thillalangadi Thillalangadi

S. P. Balasubrahmanyam and S. P. Shailaja