நேற்று பார்த்ததெல்லாம் இன்று Netru Parthathellam Indru Lyrics in Tamil from Deivam Pesuma (1972)

Netru Parthathellam Indru Lyrics in Tamil. நேற்று பார்த்ததெல்லாம் இன்று - பாடல் வரிகள், Netru Parthathellam Indru song is from Deivam Pesuma 1972. The Movie Star Cast is A. V. M. Rajan and Vennirade Nirmala. Singer of Netru Parthathellam Indru is L. R. Eswari. Lyrics are written by Panju Arunachalam. Music is given by Sankar Ganesh. Netru Parthathellam Indru Lyrics in English

  • Song : Netru Parthathellam Indru
  • Movie/Album Name : Deivam Pesuma 1972
  • Star Cast : A. V. M. Rajan and Vennirade Nirmala
  • Singer : L. R. Eswari
  • Music Composed by : Sankar Ganesh
  • Lyrics written by : Panju Arunachalam

Netru Parthathellam Indru Lyrics in Tamil :

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்.
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்.

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

பாவையின் சொந்தம் இல்லாமல்
பார்வையில் கவிதை சொல்லாமல்
பஞ்சணை மீது துள்ளாமல்
தேனிலா மோகம் தீருமா (2)

கனிந்தது பருவம் நன்றாக.
கைகளில் உனது செண்டாக

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்.

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

பெண்ணிடம் இன்பம் வைத்தானே
உன்னிடம் கண்கள் தந்தானே
தனிமையும் தந்தே சென்றானே.
நாளெல்லாம் காதல் வேகமே (2)

உறவினில் இளமை கொண்டாட..
புது சுகம் மனதை பந்தாட

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்.

நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

Netru Parthathellam Indru Lyrics in English :

Naetru paarthathellaam
Indru paarka vendum
Naetru paarthathellaam
Indru paarka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum

Naetru paarthathellaam
Indru paarka vendum

Paavaiyin sondham illaamal
Paarvaiyil kavidhai sollaamal
Panjanai meedhu thullaamal
Thaenilaa mogam theerumaa (2)

Kaninthathu paruvam nandraaga
Kaigalil unadhu sendaaga

Naetru paarthathellaam
Indru paarka vendumIndru paarpathellaam
Endrum paarkka vendum

Naetru paarthathellaam
Indru paarka vendum

Pennidam inbam veithaanae
Unnidam kangal thanthaanae
Thanimaiyum thanthae sendraanae
Naal ellaam kaadhal vaegamaa (2)

Uravinil ilamai kondaada
Pudhu sugam manadhai pandhaada

Naetru paarthathellaam
Indru paarka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum

Naetru paarthathellaam
Indru paarka vendum

See More Songs of Deivam Pesuma 1972

Other Songs from - Deivam Pesuma
2
Ondre Ondru Thaen Oorum

S. P. Balasubrahmanyam and S. Janaki

3
4
Vaadi Naanthandi Un Jodi

L. R. Eswari and Tirichy Loganathan