நெனச்சு நெனச்சு Nenachu Nenachu Lyrics in Tamil from Sethu (1999)
Nenachu Nenachu Lyrics in Tamil. நெனச்சு நெனச்சு - பாடல் வரிகள், Nenachu Nenachu song is from Sethu 1999. The Movie Star Cast is Vikram, Abitha, Sivakumar and Sriram. Singer of Nenachu Nenachu is Unni Krishnan. Lyrics are written by Mu Metha. Music is given by Ilayaraja. Nenachu Nenachu Lyrics in English
- Song : Nenachu Nenachu
- Movie/Album Name : Sethu 1999
- Star Cast : Vikram, Abitha, Sivakumar and Sriram
- Singer : Unni Krishnan
- Music Composed by : Ilayaraja
- Lyrics written by : Mu Metha
Nenachu Nenachu Lyrics in Tamil :
நெனச்சு நெனச்சு
தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு
பறந்து போகுதே
மனச புடிச்சு
கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு
விலகி ஓடுதே
பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து
சிந்து பாடும்
பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி
தூறல் போடும்
விடிய விடிய
கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர வைக்கும்
உறவு வந்ததே
நெருங்கி நெருங்கி
மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய
உலகம் வந்ததே
Nenachu Nenachu Lyrics in English :
Nenachu nenachu
Thavichu thavichu
Urugi urugi kedantha manasu
Paranthu poguthae
Manasa pudichu
Kasakki puzhinju
Bayanthu kidantha pazhaiya ninaivu
Vilagi oduthae
Poongaatru visiriyaaga maara
Boopaalam ennai thedi vanthu
Sinthu paadumPoomegam kudaigalaaga maara
Vinmeengal panneeraaga maari
Thooral podum
Vidiya vidiya
Kavithai solli
Manasa killi malara vaikkum
Uravu vanthathae
Nerungi nerungi
Mayangi mayangi
Ithayam kirangum enathu puthiya
Ulagam vanthathae
See More Songs of Sethu 1999
Ilayaraja
Kovai Kamala
Unni Krishnan, Arun Mozhi and S. N. Surendar
Sujatha
Arun Mozhi and S. N. Surendar
Unnikrishnan and Arun Mozhi
Ilayaraja