நீயே உனக்கு என்றும் Neeye Unaku Endrum Lyrics in Tamil from Bale Pandiya (1962)

Neeye Unaku Endrum Lyrics in Tamil. நீயே உனக்கு என்றும் - பாடல் வரிகள், Neeye Unaku Endrum song is from Bale Pandiya 1962. The Movie Star Cast is Sivaji Ganesan and Devika. Singer of Neeye Unaku Endrum is T.M. Soundararajan and M. Raju. Lyrics are written by Kannadasan. Music is given by Viswanathan Ramamoorthy. Neeye Unaku Endrum Lyrics in English

  • Song : Neeye Unaku Endrum
  • Movie/Album Name : Bale Pandiya 1962
  • Star Cast : Sivaji Ganesan and Devika
  • Singer : T.M. Soundararajan and M. Raju
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

Neeye Unaku Endrum Lyrics in Tamil :

ஆ..ஆஅ..ஆஅ.

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
ஆ..ஆஅ..ஆ.

வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை..ஈஈ
கருணை கருணை.. கருணை.. கருணை
வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
ஆ..ஆஅ..ஆ.

வாய் வேதம் கை நீதி

துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா
துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா

விதி கூட உன் வடிவை நெருங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
வினை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று
வென்ற தெய்வமலர்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
ஆ..ஆஅ..ஆ.

துதிப்பாடும்ஆஅ..ஆஆஅ..
துதிப்பாடும்..ம்ம்ம் ம்ம்ம்ம்
துதிப்பாடும்..ம்ம்ம்..
துதிப்பாடும் ம்ம்ம்
பாடும் பாடும் பாடும்
டும் டும் டும் டும் டும் டும் டும்டும்
துதிப்பாடும்..

சநி சகம துதிப்பாடும்..

ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்.

பதநி பநிப மபப கமக
சகாம துதிப்பாடும்

தகிட தகிட தகிட தகிட
திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்

நிநி பநிபமப மம கமகசக
சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்..

ததீம் தரிகிட தகதோம்
ததீம் தரிகிட தகதோம்
தஜம் தஜம் தஜம்
தா.தரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்..

பபபப மபபப மபபப பபபப
மபபப பப மபப மபப மப
மப நிநிப மபம சசாநிப நிப
சா நிபமகா சநி சகம துதிப்பாடும்
தாக தாக தாக தாக
டும் டு டும் டு டும் டு டும் டு
தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட
தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம்
தாம் தரிகிட தீம் தரிகிட தா
ததிங்கினதும் தக்க ஜம் ஜம் ம்ம்ம்ம்

சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ
கக ஸகக கக ஸகக சக நிஸக
ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
மக பமக பமக பமக பமகஸ
பம நிபம நிபம நிபம நிபமக
பமக நிபமக ஸநிபமக
கஸ நிபநி ககஸநிப
ஸஸநிபம கமசகம துதிப்பாடும்.

தா கிடதக்க தீம் கிடதக்க
தகிட தகிட தக்க
தீம் கிடதக்க தோம்கிடதக்க
தகிட தகிட தக்க
தத் தரிகிடதக்க தகதின்ன
தீம்கிட தரிகிடதக்க தகதின
தத் தகசுன்னு தக்க தட் தகசுனு
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தகிட்ட தகதீம் ததீங்கினதோம் ததிங்கின
ஜுனதக்க தரிகிடதோம் ஜுனதக்க தரிகிடதோம்
தா தகிட தத்தத்ஜம் ஜம்..

ஸஸஸ ஸஸஸஸ
நிஸஸ ஸஸஸஸ
நிஸக ஸஸஸஸ
சா ஸஸஸஸநி ஸஸஸஸ
நிசநிச பநிபநி மபமப க
ம..ம..மம..ம..
மா மா மா மா மாமா

மாப்ளே
தாமதத்த தகதகக தரிகிட
தீம்ததா தகதக தீம்
தத்தத் ஜும் டு டு டு டு தத்த ஜும் டு டு டு டு
தத்த ஜும் டு டு டு டு தா தகதிமி தா தகதிம்
ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே
அய்யயதினக் கி ன தோம் மாப்ளே.

நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி க ரி ஸ நி ப நி மாமா

தீம்தகிட தகதகிட தகதகிட
தக தகிட ததஜம்
ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம் த
ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம்
ஜூனுதக தரிகிட தோம் மாப்ளே.

நிஸஸ நிகாஸ நிபகம
மநிப மநிபாமக ஸக மாமா..

தகிட தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம் மாப்ளே.

ஸநிப மக ஸகம மாமா

தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே.

நீ மாமா

நீ மாப்ளே

நீ மாமா..

நீ மாப்ளே..

மாமா.
மாப்ளே. (4)

Neeye Unaku Endrum Lyrics in English :

Aa aaa aa .

Neeyae unakku endrum nigaraanavan
Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Neeyae unakku endrum nigaraanavan
Aa aaa aa

Vaai vaedham kai needhi
Vizhi anbu mozhi karunai eee..eee
Karunai karunai karunai karunai
Vaai vaedham kai needhi
Vizhi anbu mozhi karunai
Vadivaagi mudivattra mudhalaana iraivaa

Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Neeyae unakku endrum nigaraanavan
Aa aaa aa

Thudhi paadum koottam
Unnai nerungaadhaiyaa
Verum dhoopathil
Un idhayam mayangaadhaiyaa
Thudhi paadum koottam
Unnai nerungaadhaiyaa
Verum dhoopathil
Un idhayam mayangaadhaiyaa

Vidhi kooda un vadivai nerungaadhaiyaa
Vidhi kooda un vadivai nerungaadhaiyaa
Vinai vendra manam konda
Inam kandu thunai sendru
Vendra dheiva malar

Neeyae unakku endrum nigaraanavan
Andhi nizhal pol kuzhal valartha
Thaayaagi vandhavan

Neeyae unakku endrum nigaraanavan
Aaaaaaa aaa aa

Thudhi paadum aaaaaa.aaa
Thudhi paadum mm mmm
Thudhi paadum mmm
Thudhi paadum mm
Paadum paadum paadum
Dum dum dum dum dum dum dum dum
Thudhi paadum

Sani sagama thudhi paadum

Thadhingina thom thatha jam jam

Padhani panipa mapapa gamaga
Sagaama thudhi paadum

Thakida thakida thakida thakida
Dhinthari tharikida thakka jam jam

Nini panipamapa mama gamagasaga
Sani gasa maga pamanipama gama thudhi paadum

Thadhim tharikida thagathatthom
Thadhim tharikida thagathatthom
Thajam thajam thajam
Thaa tharikidathat tharikidatha jam jam..

Papapapa papapapa mapapapa papapapa
Mapapapa papa mapapa mapapa mapa
Mapa ninipa mapama sasaanipa nipa
Saa nipaa magaa sani sagama thudhi paadum

Thaaga thaaga thaaga thaagaDum du dum du dum du dum du
Thajam thajam thajam thajam dheem thaka tharikida
Thatdheemna thatdheemna thatdheemna thakadheem
Thaam tharikida dheem tharikda thaa
Thadhinghinathom thaka jam jam mmm

Saasa nisasasasa nisasa pani mapasa
Gaga sagaga gaga sagaga saga nisaga
Gagasa saganisaaa sasani nisapani
Sasasa ninini nipa papapa mapamama
Maga pamaga pamaga pamaga pamagasa
Pama nipama nipama nipama nipamaga
Pamaga nipamaga sanipamaga
Gasa nipani gagasanipa
Sasanipama gamasagama thudhi paadum

Thaa kidathaka dheem kidathaka
Thakida thakida thaka
Dheem kidathaka thom kidathaka
Thakida thakida thaka
That tharikidathaka thakadhinna
Dheemkida tharikidathaka thakadhinna
That thakajunu thaka that thakajunu
Thaka thakida thakida dheemkida tharikida
Thakanaka tharikida
Thaka thakida thakida dheemkida tharikida
Thakanaka tharikida
Thakida thaka dhim thadhinghinathom thadhinghina
Junuthaka tharikidathom junuthaka tharikidathom
Thaa thakida thathatjam jam

Saasasa sasasasa nisasasa sasasasa
Nisagaa gagagaga nisagaa papapapa
Nisagaa sasasasa
Saa sasasasa ni sasasasa
Nisanisa panipani mapamapa ga
Ma ma ma ma ma
Maa maa maa maa maamaa

Maaplae
Thaamthattha thakathaka tharikida
Dheemthattha thakathaka dheem
Thattha jum du du du du thattha jum du du du du
Thattha jum du du du du thaa thakadhimi thaa thakadhim
Januthaka tharikida aiyaiya yeiyeiyae
Yeiyeiyae naiyaiyae dhovvovvo
Aiyaiya thing ghi na thom maaplae

Ni ni sa sa sasasasa nisa nisa sasasasa
Nisa niga gagasasasa gaga sasasa
Nisasa nisanisa sasa
Nisa niniga sanipani maamaa

Dheemthakida thakathakida thakathakida
Thakathakida thathat jam
Thadhinghinathom thajam thadhinghinathom thaa
Junuthaka tharikida thom junuthaka tharikida thom
Junuthaka tharikida thom maaplae

Nigasa nigaasa nipamaga
Manipa mani pamaga saga maamaa

Thakida thaka thadhinghinathom
Thaka thadhinghinathom
Thaka thadhinghinathom maaplae

Sanipa maga sagama maamaa

Dhumthaka tharikida thakathaka thrikida maaplae

Nee maamaa

Nee maaplae

Nee maamaa

Nee maaplae

Maamaa

Maaplae (4)

See More Songs of Bale Pandiya 1962

Other Songs from - Bale Pandiya
1
Aadhi Manidhan

P. B. Sreenivas and Jamuna Rani

2
Athikaai Kaai

T.M. Soundararajan and P. Susheela

3
Naan Enna Solliviten

T.M. Soundararajan

4
Vaazha Ninaithal

T.M. Soundararajan and P. Susheela

5
Yaarai Enge Vaipadhendru

T.M. Soundararajan