நீல சேலை கட்டிக்கொண்ட Neela Chelai Katti Konda Lyrics in Tamil from Thiruvilaiyadal (1965)

Neela Chelai Katti Konda Lyrics in Tamil. நீல சேலை கட்டிக்கொண்ட - பாடல் வரிகள், Neela Chelai Katti Konda song is from Thiruvilaiyadal 1965. The Movie Star Cast is Sivaji Ganesan, Savitri and K. B. Sundarambal. Singer of Neela Chelai Katti Konda is P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Neela Chelai Katti Konda Lyrics in English

  • Song : Neela Chelai Katti Konda
  • Movie/Album Name : Thiruvilaiyadal 1965
  • Star Cast : Sivaji Ganesan, Savitri and K. B. Sundarambal
  • Singer : P. Susheela
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan

Neela Chelai Katti Konda Lyrics in Tamil :

ஏலே ஏலோ ஏலே
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய் ஹையா
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ
ஹோய் ஹையா ஏலே ஏலோ
ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய்

ஹோ ஓய்.
ஆஆ ஹோய் ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ

நீல சேலை
கட்டிக்கொண்ட சமுத்திர
பொண்ணு நீ நெளிஞ்சு
நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு நீல
சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ

ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

வலையை
வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன்
உடலை கலக்க வில்லையா
ஏலேலோ ஏ லேலோ

ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

வலையை வீசி
கயிறு போட்டு வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்க வில்லையா கலக்கும்
போது புதிய இன்பம்
பிறக்கவில்லையா இன்பம்
பிறந்த பின்பும் உன் துடிப்பு அடங்க வில்லையா

நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு ஓஹோ

ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

எனக்கும்
நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி
தவிக்குதடி இன்பத்தை
அள்ள ஏலேலோ ஏ லேலோ

ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

எனக்கும் நெஞ்சம்
துடிக்குதடி திருமணம்
கொள்ள மனம் ஏங்கி
ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள உனக்கு
வந்த அனுபவத்தை
சொல்லடி மெல்ல எனக்கும்
ஒருவன் வந்து சேரும்
போது அவனிடம் சொல்ல

நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ ஆஆ
ஆஆ ஆஆ

ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
ஏலேலோ
ஏ லேலோ ஓஓ
ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

Neela Chelai Katti Konda Lyrics in English :

Elae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi
Haiyaa yelae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi
Haiyaa yelae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi

Hoooooooiiiaaa.hoi
Yelaelooo.
Yelae yeloo yelae yelaeloo
Yelae yeloo yelae yelaeloo

Neela chelai kattikonda
Samudhira ponnu
Nee nelinju nelinju paarpadhenna
Solladi kannu
Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu

Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Andha aal varaamal thirumbariyo
Solladi kannu
Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Aal varaamal thirumbariyo
Solladi kannuohooo..

Yelae yeloo yelae yelaeloo

Valaiyai veesi kayiru pottu
Valaikavillaiyaa
Nadhi vandhu vandhu
Un udalai kalaka villaiya
Yelaeloo..ye laeloo

Yelae yeloo yelae yelaeloo

Valaiyai veesi kayiru pottu
Valaikavillaiyaa
Nadhi vandhu vandhu
Un udalai kalaka villaiyaKalakum podhu pudhiya inbam
Pirakavillaiya
Inbam pirandha pinbum
Un thudipu adanga villaiya

Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu ohooo..

Yelae yeloo yelae yelaeloo

Enakkum nenjam thuddikudhadi
Thirumanam kolla
Manam yengi yengi thavikudhadi
Inbathai alla
Yelaeloo..ye laeloo

Yelae yeloo yelae yelaeloo

Enakkum nenjam thuddikudhadi
Thirumanam kolla
Manam yengi yengi thavikudhadi
Inbathai alla
Unakku vandha anubavathai
Solladi mella
Enakkum oruvan vandhu serum podhu
Avanidam solla

Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu

Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Andha aal varaamal thirumbariyo
Solladi kannu
Ohooo..aaaaaaa..aaa

Yelae yeloo yelae yelaeloo
Yelaeloo..ye laeloooooh
Yelae yeloo yelae yelaeloo
Yelae yeloo yelae yelaeloo

See More Songs of Thiruvilaiyadal 1965

Other Songs from - Thiruvilaiyadal
1
Gyaana Pazhathai

K. B. Sundarambal

2
Illadhathondrillai

T. R. Mahalingam

3
Isai Thamizh

T. R. Mahalingam

4
Om Namasivaya

Sirkazhi Govindarajan and P. Susheela

5
Ondraanavan Uruvil

K. B. Sundarambal

6
Oru Naal Podhuma

M. Balamuralikrishna

7
Paarthal Pasumaram

T. M. Soundararajan

8
Paattum Naane

T. M. Soundararajan

9
Pazham Neeyappa

K. B. Sundarambal

10
Podhigai Malai Uchiyiley

P. B. Sreenivas and S. Janaki

11
Vaasi Vaasi

K. B. Sundarambal