நீ இன்றி Nee Indri Lyrics in Tamil from Ponmaalai Pozhudhu (2012)

Nee Indri Lyrics in Tamil. நீ இன்றி - பாடல் வரிகள், Nee Indri song is from Ponmaalai Pozhudhu 2012. The Movie Star Cast is Aadhav Kannadasan and Gayathrie. Singer of Nee Indri is C. Sathya. Lyrics are written by Madhan Karky. Music is given by C. Sathya. Nee Indri Lyrics in English

  • Song : Nee Indri
  • Movie/Album Name : Ponmaalai Pozhudhu 2012
  • Star Cast : Aadhav Kannadasan and Gayathrie
  • Singer : C. Sathya
  • Music Composed by : C. Sathya
  • Lyrics written by : Madhan Karky

Nee Indri Lyrics in Tamil :

நீ இன்றி
கிடக்கும் இருக்கை
அருகே நெஞ்சம்
ஏனோ தவழுது

தவளை
கிணறாய் சுருங்கும்
உலகம் கொஞ்சம்
மெதுவாய் சுழலுது

சூழலின்
உள்ளே உறங்கும்
மீனாய் வகுப்பில்
நானும் இருக்கிறேன்

இறுக்கி பிடிக்கும்
உனது நினைவில் உறக்கம்
களைந்தேன் நீ எங்கே

எங்கே எங்கே
எங்கே ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ

ஓராண்டிலே
நேராதது விலகி
தவிக்கையில் நிகழ்வது
ஏன் ஏனோ உன்னை
காண்பேன் என இதயம்
துடிக்கையில் உணருகிறேன்

உனது சுவடுகள்
தொடருகிறேன் தொடங்கும்
இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில்
தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும்
வரையில் நீங்காது

அன்பே அன்பே
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ

Nee Indri Lyrics in English :

Nee indri kidakkum
Irukkai arugae
Nenjam yeno thavazhuthu

Thavalai kinaraai
Surungum ulagam
Konjam medhuvai suzhaluthu

Suzhalin ullae
Urangum meenaai
Vagupil naanum irukiren

Irukki pidikum
Unathu ninaivil
Urakkam kalainthen nee engae
Engae engae engae..
Oh..oh ..ohohhooooo..ohhoooo
Oh..oh ..ohohhooooo..ohhoooo

Ooraandilae nerathathu
Vilagi thavikayil nighazhvathu yen
Yeno unnai kanben ena
Idhayam thudikayil unarugiren

Unathu suvadugal thodarugiren
Thodangum idathinil serugirenae
Serum varai kannil thookam thondraathu..
Thondrum vali neevarum varaiyil neengathu..

Anbae anbae..ae
Oh..oh ..ohohhooooo..ohhoooo

See More Songs of Ponmaalai Pozhudhu 2012

Other Songs from - Ponmaalai Pozhudhu
1
Adikadi Mudi

Hariharan, Sathyan and Priya Himesh

2
Iravugalil

Karthik and Steeve Vatz

3
Masala Chicks

N. S. K Ramya

4
Vaarkothumai Kallodu

Krishna Iyer, Sayanora Philip, Blaaze, Archith and Santhosh