நண்டு சாறு காச்சிக்கிட்டு Nandu Chaaru Kachchikittu Lyrics in Tamil from Othaiyadi Paathaiyile (1980)

Nandu Chaaru Kachchikittu Lyrics in Tamil. நண்டு சாறு காச்சிக்கிட்டு - பாடல் வரிகள், Nandu Chaaru Kachchikittu song is from Othaiyadi Paathaiyile 1980. The Movie Star Cast is Ganesh and Pournami. Lyrics are written by A. S. Prakasam. Music is given by Shankar Ganesh. Nandu Chaaru Kachchikittu Lyrics in English

  • Song : Nandu Chaaru Kachchikittu
  • Movie/Album Name : Othaiyadi Paathaiyile 1980
  • Star Cast : Ganesh and Pournami
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : A. S. Prakasam

Nandu Chaaru Kachchikittu Lyrics in Tamil :

நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

ஏணி மேலே ஏறி நின்னு
இளங்கூந்தல் ஆத்தயிலே
என்னமோ நெனச்சிக்கிட்டு
ஏங்கி ஏங்கி இருந்தேனே.

நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணேஏ
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

கான மயிலே உன்னைக்
கை விடல என்று சொல்லி
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி..
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி தாண்டுறேன்டி..

நண்டு சாறு நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணேஏ
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணேஏ
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் (2)

Nandu Chaaru Kachchikittu Lyrics in English :

Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Yaeni melae yaeri ninnu
Ilankoonthal aaththayilae
Ennamo nenaichchikittu
Yaengi yaengi irunthaenae

Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnaeae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam
Kaana mayilae
Unnai kai vidala endru solli
Velavar koyililae
Vettiya pottu thaanduraendi
Velavar koyililae
Vettiya pottu thaanduraendi thaanduraendi

Nandu chaaru nandu saaru kaachchikittu
Nadu varappula pora ponnaeae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnaeae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam (2)

See More Songs of Othaiyadi Paathaiyile 1980