நண்பா நண்பா Nanba Nanba Lyrics in Tamil from Raman Thediya Seethai (2008)
Nanba Nanba Lyrics in Tamil. நண்பா நண்பா - பாடல் வரிகள், Nanba Nanba song is from Raman Thediya Seethai 2008. The Movie Star Cast is Cheran, Pasupathy, Nithin Sathya, Vimala Raman, Ramya Nambeeshan, Gajala, Karthika and Navya Nair. Singer of Nanba Nanba is Karthik. Music is given by Vidyasagar. Nanba Nanba Lyrics in English
- Song : Nanba Nanba
- Movie/Album Name : Raman Thediya Seethai 2008
- Star Cast : Cheran, Pasupathy, Nithin Sathya, Vimala Raman, Ramya Nambeeshan, Gajala, Karthika and Navya Nair
- Singer : Karthik
- Music Composed by : Vidyasagar
Nanba Nanba Lyrics in Tamil :
நண்பா நண்பா
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா (2)
உனை நீ தாழ்வாய்
பார்க்காதே அட நீயே உன்னிடம்
தோற்காதே எதுவும் முடியும் என்று
நினை நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
நண்பா நண்பா
உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும்
விழுதடா
தயக்கம் என்பது
சொந்த சிறை அதில் தங்கி
கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள்
கடை உன் முயற்சி ஒன்றே
அதற்கும் விலை
நண்பா நண்பா
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா
Nanba Nanba Lyrics in English :
Nanba nanba nee konjam kelada
Naamum jeyippom ena nambi vaazhada (2)
Unai nee thaazhvaai paarkadhae
Ada neeyae unnidam thorkadhae
Edhuvum mudiyum endru ninai
Nee ezhundhu nadakkum evukanai
Nanba nanba un nenjil yezhudhadaVaanam nokki nee valarum vizhudhada
Thayakkam enbadhu sondha sirai
Adhil thanghi kidappadhu undhan kurai
Adhirstam virpadhu kadavul kadai
Un muyarchi ondrae adharkum vilai
Nanba nanba nee konjam kelada
Naamum jeyippom ena nambi vaazhada
See More Songs of Raman Thediya Seethai 2008
Suchitra and Benny Dayal
Vidyasagar
Madhu Balakrishnan and Harini
Kalyani
Tippu