நாட்டுக்கோழி என்ன பார்த்து Naattukozhi Enna Paarthu Lyrics in Tamil from Madhulai Muthukkal (1982)

Naattukozhi Enna Paarthu Lyrics in Tamil. நாட்டுக்கோழி என்ன பார்த்து - பாடல் வரிகள், Naattukozhi Enna Paarthu song is from Madhulai Muthukkal 1982. The Movie Star Cast is Manochitra and Suresh. Singer of Naattukozhi Enna Paarthu is Malaysia Vasudevan, Vani Jairam and Chorus. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Naattukozhi Enna Paarthu Lyrics in English

  • Song : Naattukozhi Enna Paarthu
  • Movie/Album Name : Madhulai Muthukkal 1982
  • Star Cast : Manochitra and Suresh
  • Singer : Malaysia Vasudevan, Vani Jairam and Chorus
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Naattukozhi Enna Paarthu Lyrics in Tamil :

..

ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
ஹே ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன
கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன

நானும் வரவா நானும் வரவா நானும் வரவா

செவ்வாழைக்கு சேலைக் கட்டி
தேராட்டமா போற குட்டி
பூ வாங்கி வாரேனடி
வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி
கண்ணு.கண்ணு..

செவ்வாழைக்கு சேலைக் கட்டி
தேராட்டமா போற குட்டி
பூ வாங்கி வாரேனடி
வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி

சன்யாசிக்கும் ஆச வரும்
சாராயம் போல் போத வரும்

குலுங்க குலுங்க நடக்குறே
மனசு கெட்டு போகாதா
கருண மனுவ அனுப்புறேன்
உதவி கிடைக்குமா.

ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி
முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன
கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன

நானும் வரவா நானும் வரவா நானும் வரவா

..

நீ பாக்கத்தான் மீச வச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன்
மொத்தத்தில் நான்தானடி
என் மீச முள்ளாட்டம் குத்தாதடி யம்மா யம்மா


நீ பாக்கத்தான் மீச வச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன்
மொத்தத்தில் நான்தானடி
என் மீச முள்ளாட்டம் குத்தாதடி

உன் பார்வை தான் மின்சாரமோ
யாருக்கு நீ சம்சாரமோ
பருவ அழகு சிரிக்குது
பசியும் மறந்து போறேன்டி
நெனச்சு நெனச்சு தவிக்கிறேன்
விருந்து கெடைக்குமா

ஹே.காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
முந்தான பின்னாலே ஓடாதீங்க
முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க
மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா



கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
பொண்ணுக்குள்ளும் வீரமுண்டு
வாலில்லா மந்திகளா
ஒண்ணாக வீதிக்கு வந்தீங்களா

நாடெல்லாம்தான் காடாகுது
நல்லாத்தானே முன்னேறுது
பெரிய படிப்பு படிக்குது
அறிவு மழுங்கி போயாச்சு
மிருக வெறியில் அலையுது
மனுஷ பிறவியா.

காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு
முந்தான பின்னாலே ஓடாதீங்க
முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க
மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா

Naattukozhi Enna Paarthu Lyrics in English :

..

Hae naattukkozhi enna paarththu podi
Hae hae naattukkozhi enna paarththu podi
Munnaalum pinnaalum aattam enna
Kannoram em melae nottam enna

Naanum varavaa naanum varavaa naanum varavaa

Sevvaazhaikku selai katti
Therottamaa pora kutti
Poo vaangi vaaraenadi
Vanthaakka nee vaangi vachchukkodi
Kannu kannu

Sevvaazhaikku selai katti
Therottamaa pora kutti
Poo vaangi vaaraenadi
Vanthaakka nee vaangi vachchukkodi
Kannu kannu

Sanyaasikkum aasai varum
Saaraayam pol bodhai varum

Kulunga kulunga nadakkurae
Manasu kettu pogaathaa
Karuna manuva anuppuraen
Udhavi kidaikkumaa

: Hae naattukkozhi enna paarththu podi
Munnaalum pinnaalum aattam enna
Kannoram em melae nottam enna

Naanum varavaa naanum varavaa naanum varavaa.



Nee paakkaththaan meesai vachchen
Nenjukkullae aasa vachchen
Moththaththil naanthaanadiEn meesa mullaattam kuththaathadi
Yammaa yammaa


Nee paakkaththaan meesai vachchen
Nenjukkullae aasa vachchen
Moththaththil naanthaanadi
En meesa mullaattam kuththaathadi

Un paarvaithaan minsaaramo
Yaarukku nee samsaaramo
Paruva azhagu sirikkuthu
Pasiyum maranthu poraendi
Nenachchu nenachchu thavikkiraen
Virunthu kedaikkumaa

Hae.kaattu korangae konjam keezha irangu
Munthaana pinnaalae odaatheenga
Munaalum pinnaalum aadaatheenga
Moolai irukkaa maanam irukkaa rosham irukkaa

..

Kallukkullum eeramundu
Ponnukkullum veeramundu
Vaalillaa manthikalaa
Onnaaga veedhikku vantheengalaa

Naadellaamthaan kaadaaguthu
Nallaaththaanae munnaeruthu
Periya padippu padikkuthu
Arivu mazhungi poyaachchu
Miruga veriyil alaiyuthu
Manusha piraviyaa.hae

Kaattu korangae konjam keezha irangu
Munthaana pinnaalae odaatheenga
Munaalum pinnaalum aadaatheenga
Moolai irukkaa maanam irukkaa rosham irukkaa.

See More Songs of Madhulai Muthukkal 1982

Other Songs from - Madhulai Muthukkal
1
2
Inneram Ponneram Kaman

S. Janaki and Malaysia Vasudevan

3
Naanthane Oorvasi

Vani Jairam and Chorus